English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
yataghan
n. இஸ்லாமியர் வழக்கில் கைப்படி காப்பற்றி உடைவாள்.
yaw
n. விலாத்தீடு, கப்பல் நெறிக்கோட்டம், கப்பல் நெறித்திறம்பீடு, புடை தடுமாற்றம், விமானவழித் தடுமாற்றம், விமான வழி விலகீடு, (வினை) விலாத்து, கப்பல்-விமானம் முதலியவற்றின் வகையில் தள்ளாடிச்செல், வளைந்து வளைந்து செல்.
yawl
-1 n. சிறுபடகு, நொய்தான இன்ப உலாப்படகு, மீன் பிடிக்கும் படகு.
yawn
n. கொட்டாவி, வாய்பிளப்பு, அங்காப்பு, அகல்விரிதிறப்பு, ஆழ்விடர், (வினை) கொட்டாவி விடு, கொட்டாவி விட்டுக்கொண்டிரு, கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு, உறக்கச் சடைவுடனிரு, முசிவுல்ன் சலித்துக்கொள்,வாய்விள, அகலமாகத் திற, வாய் விரித்துக் கொண்டிரு.
yawning
n. கொட்டாவிவிடல், கொட்டாவி, வாய்பிளப்பு, கெவியின் பேழ்வாய், ஆழ்திற அப்ல் அங்காப்பு, (பெ) கொட்டாவி விடுகிற, அங்காந்த, பேழ்வாய் உடைய, ஆழ்ந்தகன்று திறந்திருக்கிற.
yaws
n.pl. தொற்றுத் தோல்நோய்வகை.
ye
pron (செய்., பழ.) நீர், நீவிர்.
yea
n. ஆம் எனுஞ்சொல், இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு, ஆம் அப்படித்தான் அப்படியே, உண்மையாகவே, இன்னும் மேலாக, இன்னுஞ் சொல்லப்போனால், என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்.
yean
v. ஆடு முதலியஹ்ற்றின் வகையில் ஈனு, குட்டியிடு.
yeanling
n. ஆட்டுக்குட்டி, புனிற்றிளங் கன்று.
year
n. ஆண்டு, நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம்.
year-book
n. ஆண்டுத்தகவல் வெளியீடு.
yearling
n. ஓராட்யைக்குழவி, விலங்கின் ஓராட்டைக் கன்று, குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை, (பெ) ஒரு வயது நிரம்பிய.
yearlong
a. ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற, ஆண்டளவு நீடித்திருக்கிற.
yearly
a. ஆண்டுவாரியான, ஆண்டுதோறும் நடை பெறுகிற, ஆண்டிறுதியான, ஓராண்டுக் காலத்திற்குரிய,(வினை எடை) ஆண்டுதோறும், ஆண்டிற்கொருமுறை, ஆண்டாண்டாக.
yearning
n. நீடவா,ஆர்வாட்டம்,ஆர்வக்கனிவு,(பெ.) நீடு அவாக்கொள்கிற.
years
n.pl. வயது,வாழ்வுக்காலம், காலம்.
yeast
n. நொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து.
yeastinees
n. நொதிப்பு, புளித்துப் புரையுந்தன்மை, காடிச் சத்துடைமை.
yeasty
a. நுரைமுள்ள,நுரைக்கிற,காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற.