English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
yoke-fellow
n. வாழ்க்கைத் துணை, கூட்டாளி, உடன் தொழிலாளி.
yoke-lines
n. பயின் இயக்கு கயிறுகள்.
yoke-ropes
n. பயின் இயக்கு கயிறுகள்.
yolk
n. மஞ்சட் கரு, கம்பளி நெய்.
yolk-bag, yolk-sac
முட்டை மஞ்சட்கருப் பொதிவு இழைப்பை.
yolky
a. மஞ்சட்கருப் போன்ற.
yon
a. ஆண்டைய, அதோ அந்த, அவ்விடத்திற் காணப் படுகிற, (வினையடை) (அரு.செய்.) அவ்விடத்தில்.
yonder
a. ஆண்டைய, அதோ அந்த, அதோ தொலைவில் அமைந்துள்ள, அதோ தொலைவிலுள்ள, (வினையடை) அதோ அங்கே, அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில்.
york
v. பந்தடிப்பவர் முன்னே விழும்படி பந்து வீசு.
york stone
n. கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை.
yorker
n. மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பவர் முன் விழும்படி வீசப்பட்ட பந்து.
yorkist
n. 'யார்க்' குடிசார்ந்தவர்,(வர) இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில் வெள்ளை ரோசாச் சின்ன மேற்கொண்ட யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர்.
yorkshire pudding
n. மாட்டிறச்சியோடு வேகவைத்து உண்ணப்படும் மாக்களி.
you
pron நீங்கள், நீர், நீ, உங்களை, உம்மை, உன்னை.
young
n. புனிற்றிளங் கன்று, புனிற்றிளங் குஞ்சு, (பெ) இளமையான, வளர்ச்சியுறாத, பிறந்த அணிமையுடைய, அண்மையில் தோன்றிய, முதிராத, முதுமையுறாத, முழு வளர்ச்சியடையாத, வாலிபமான, அனுபவ முதிர்ச்சியற்ற, வீரியங்கெடாத.
youngish
a. ஓரளவு இளமைவாய்ந்த, அனுபவம் போதாத.
youngling
n. இளையர், இள விலங்கு, குட்டி, குஞ்சு, (பெ) இளமை வாய்ந்த.
youngstter
n. இளைஞர், சிறுவர்.
youngun
n. (பே-வ) இளைஞர், சிறுவர்.