English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
walking-fern
n. படர் சூரல் வகை.
walking-leaf
n. இலைப்பூச்சி.
walking-papers
n. வேலை நீக்க ஆணைப்பத்திரம்.
walking-part
n. பேசுவதற்கு வாய்ப்பில்லாத நடிப்புப் பகுதி.
walking-straw, walking-twig
n. குச்சிப் பூச்சி வகை, குச்சி போன்ற காப்பு நிறங் கொண்ட பூச்சி வகை.
walking-tour
n. நடைப்பயணம்.
walks
n. pl. பறவைத்தொகுதி, வாலாட்டு குருவித்தொகுதி, (அரு.) மலையிடம், பூங்கா வெளியிடம்.
walkway
n. இடைகழிப்பாதை, கட்டட அறைகளை இணைக்கும் ஊடுவழி, தோட்ட அகல் வழிப்பாதை.
wall
n. சுவர், வளாகப் புறமதில், மதிலகச் சுற்றுச்சுவர், கட்டடத்தின் பக்கக் கட்டுமானம், அறையின் புடைச்சுவர், கோட்டை மதில், மதிலரண், பக்க மதில், பெட்டியின் பக்கப் பலகை, பொருளின் பக்க பகுதி, சுவர் போன்ற பக்கத் தட்டு, அறைகளின் இடைச்சுவர், இடைத்தடுப்பு, இடைப்பிரிவு, மதில்போன்ற இயற்கையமைவு, மதில்போன்ற தடை, எல்லைத் தடைவேலி, தடையெல்லை, குறுக்கிட்டுப் பளாம், ஊடுதடை, வழித்தடை, அரணடைப்பு, பாதுகாப்பமைவு, தொங்கலாதார அமைவு, பாதையின் ஓரம், நடைபாதையின் புற ஓரம், சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு, தாழ்வாரப் பாறை, சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை, (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி, (தாவ.) சுற்றுப்புற இழைமம், (வினை.) சுவர் எழுப்பு, சுவர் அடைப்புச் செய், சுவரிட்டு வளை, மதிற்காப்பளி அரண்காப்புச் செய், தடைகாப்புச் செய், பாதுகாப்பு உண்டுபண்ணு, துளையினை அடை, வழியடை, இடைச்சுவரிட்டுப் பிரி.
wall-board
n. கட்டுமானப் பலகை, சுவர்ப்பலகை.
wall-creeper
n. பறவை வகை.
wall-cress
n. கற்பாங்கான பகுதிகளில் வளருஞ் செடி வகை.
wall-eye
n. பூனை விழி, வெண்ணிறம் படர்ந்த கருவிழி.
wall-eyed
a. பூனைவிழி உடைய.
wall-flower
n. கொத்து மலர்த் தோட்டச் செடிவகை, (பே-வ) நடனக்கூட்டாளி இன்மையால் தனத்துள்ள மாது.
wall-fruit
n. மதில்படர் கனி, பாதுகாவலுக்கும் வெது வெதுப்பிற்குமாகச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள மரங்களின் பழங்கள்.
wall-game
n. ஈட்டன் பள்ளிக் காற்பந்தாட்ட வகை.
wall-moss
n. மஞ்சள் பாசி வகை.
wall-mustard
n. மஞ்சள் மலர்ச் சுவர்ச் செடிவகை.