English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tail-race
n. ஆலை அடிக்கால்வாய் வடிதேக்கம், நீராழி இயக்க ஆலையின் சக்கரத்தின் அடிநீர்த் தேக்கம்.
tail-spin
n. வானுர்தியின் சுழல் கழுகுப்பாய்ச்சல்.
tail,-gate
நீரணைப்பூட்டின் வடிவாயில்.
tail,ess
வாலற்ற, வாற்பகுதியில்லாத.
tailbay
n. நீரணைப்பூட்டின் வடிவாய்வழித் தேக்கம்.
tailer
n. பின்னொட்டிணைப்பவர், கட்டுமானக் கல் பதிப்பவர்.
tailing
n. வாலமைப்பு, வாலிணைப்பு, பின்னொட்டல், கட்டுமானக் கல் வகையில் மறைமுனைப்பகுதி, அச்சகத்தேய்வு.
tailings,
n.pl பதர், கூலக் கழிபொருள், கனிப்பொருட்கழிவு.
taillight
n. பின்புற விளக்கு.
tailman
n. இருப்பூத்தி நிலையப் பணியாளர்.
tailor
n. தையற்காரர், (வினை) தையற்காரனாகப் பணி செய், ஆடையணி தைத்தமை, உடையமைத்தணி, ஆடையமை.
tailor-bird
n. இலைகளைத் தைத்தினைக் கூடமைக்கும் பறவை வகை.
tailor-made
n. தையற்காரரால் ஆக்கப்பட்ட, மகளிர் ஆடைவகையில் தையற்காரரால் கட்டிறுக்கமாகத தைக்கப்பட்ட.
tailored
a. தைத்து உருவாக்கப்பட்ட.
Tailors
தையலர், தையற்காரர்
tailpipe
n. உறிஞ்சுகுழாய்.
tails
n. pl. நாணயப் பூமுகம், ஆடை அடிமுன்றானை.
tain
n. வெண்மெல் தகடு, முகக்கண்ணாடியின் முகட்டுக் காப்புத்தகரம்.