English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
terminological
a. பதப் பயனீட்டாய்வு நுலுக்குரிய, பயனீட்டுச் சொற்றொகுதிக்குரிய, துறைச்சொல் குதிக்குரிய, துறைச்சொல் சார்ந்த.
terminologically
adv. பதப் பயனீட்டாய்வு நுல் முறையில், துறைச்சொல் என்ற முறையில்.
terminology
n. பதப்பயனீட்டாய்வு நுல், பயனீட்டுச் சொற்றொகுதி, கலை இயல்களுக்குரிய துறைச்சொல் தொகுதி, துறைச்சொல்.
Terminus
-1 n. பண்டை ரோமர் வழக்கில் எல்லைத் தெய்வம்.
termitarium
n. கறையான் கூண்டு, கறையான் புற்று, தேர்வாய்வுப்புற்று.
termitary
n. கறையான் புற்று.
termite
n. செல், கறையான்,
termless
a. வரையறையற்ற, கால எல்லையறுதியற்ற, நிபந்தனையற்ற.
termly
a. பருவத்திற்குரிய, சட்டமன்ற-முறைமன்ற வகையில் நீடிருக்கைக் காலத்திற்குயி, பருவப்படியான, பருவந்தோறும் நிகழ்கிற, பருவந்தோறுங் கொடுக்கப்படுகிற, (வினையடை) பருவப்படி, பருவந்தோறும்.
termopane
n. மின்தடைக் கண்ணாடிச் சில்லு, சுற்றித் தகடுபொருத்தி வளியிடையீடில்லாமல் செய்யப்பட்ட இரு கண்ணாடிச் சில்லுகளாலான மின்தடைக் கண்ணாடிப் பிழம்பு.
termor
n. குறிப்பிட்ட காலக் குத்தகையர், குறிப்பிட்ட கால உரிமையர்.
terms
n. pl. சொற்றொகுதி, வாசகம், சொற்பாங்கு வாசகப்போக்கு, மொழி, பேச்சுப்பாணி, கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், ஒப்பந்த விதிமுறைகள், ஆசார நடைமுறை விதிகள், விலைமுறைத் திட்டம், விலைவீதம், ஒப்பந்த விலை, கேள்வி விலை, கோரு விலை, செயல் எல்லை, தொடர்பு, படிநிலை.
tern
-1 n. நீள் மூக்குடைய கடற்பறவை வகை.
ternary
a. முன்றால் ஆன, மூன்று மூன்றாக இணைவுற்ற, (கண) மூன்று திரிபெண்ணுருக்களையுடைய.
ternate
a. மூன்றாக வரிசைப்படுத்தப்பட்ட, (தாவ) மூன்று சினையிலைகள் கொண்ட, மூன்று ஒரு சுற்றாக அமைவுற்ற.
terne, terne-plate
n. மட்டத்தகரம், ஈயம் மிகுதிகலந்த வெள்ளீயத்தாற் பூசப்பட்ட மட்டத்தகடு.
Terpsichore
n. இசையாடற்றெய்வம்.
terra cariosa
n. உலோக மெருகூட்டுக்கு உதவும் சுண்ணாம்புக்கல் வகை.