English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tenseless
a. காலவேறுபாடற்ற.
tenseness
n. விறைப்புடைமை, முறைப்புடைமை.
tensible
a. விறைப்பாக நீட்டத்தக்க.
tensile
a. விறைப்பாக்கத்தக்க, இழுத்து விறைப்பாகக் கட்டக்கூடிய.
tensility
n. விறைப்பாக்கப்படுந் தன்மை.
tension
n. கட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய்.
tension-rod
n. அலைவுக்கட்டை, இயந்திரத்தின் உலை தாங் குறுப்பு.
tensity
n. விறைப்புடைமை, முறைப்புடைமை.
tenson
n. பண்டை நாடோடிப் பாடகரின் போட்டிப்பாடல் போட்டிப்பாடல் உறுப்பு.
tent
-1 n. கூடாரம், தற்காலிகக் களமேடை, கம்பளிப்பூச்சி வகைகளின் தொகுதி, இழை விதானம், (வினை) கூடாரமிடு, மேற்கூடாரமமை, சுடாரத்தில் தங்கு.
tent-bed
n. கூடார மேற்கவிகை, கூடார வடிவாயமைந்த படுக்கை விதானம்.
tent-fly
n. கூடார முகட்டுத்திரைக் கவிகை, கூடார வாயிற் புழைத் தட்டிழைத் தட்டிக்கதவு.
tent-peg
n. கூடார நிலைமுளை.
tent-pegging
n. கூடாரமுளைத் தூக்காட்டம், குதிரைப் படைவீரர் ஓட்ட வேகத்திலேயே ஈட்டி முனையில் கூடார முளையைக் குத்தி எடுக்கச் செய்யும் குதிரைப்படைப் பயிற்சியாட்டம்.
tentacle
n. பற்றிழை, துழாவுதற்கும் இயங்குவதற்கும் பயன்படுத்தப்படும் உயிர்களின் உணர்ச்சிக்கொடுக்கு,(தாவ) உணர்ச்சியழை.
tentacled
a. பற்றிழை வாய்ந்த.
tentative
n. முற்கோள், தேர்வுமுறைக் கோட்பாடு, (பெயரடை) தேர்வுமுறையாகச் செய்யப்பெறுகிற, தற்காலிகமாகக் கொள்ளப்பெறுகிற.
tentatively
adv. தேர்வுமுறையாக, சிறுபொழுதை முறையாக.
tenter
-1 n. பொறுப்புக் காப்பாளர், தொழிற்சாலையில் இயந்திரப் பாதுகாப்புப் பொறுப்பாளர்.