English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
teem
-1 v. இனவளமுற்றிரு, பெருக்கமுற்றிரு, மொய்த்தரு, வளம் பொலிவுற்றிரு, பொங்கிழியும் நிறைவனம் பெற்றிரு., (பழ) ஈனு.
teen
n. pl. பதின்மூன்று முதல் பத்தொன்பது வரையுள்ள வயதுக்குரிய ஆண்டுகள்.
teenager
n. பதின்மூன்று முதல் பத்தொன்பதுவரை வயதுடையவர்.
teeny
a. குழந்தை வழக்கில் மிகச்சிறிய.
teeth
n. pl. 'டூத்' என்பதன் பன்மை.
teeth ing
n. பல் முளைப்பு, பல்முளைக்கும் நிலை, பல்முளைக்கும் பருவம்.
teethe
v. பல்முளைக்கப் பெறு, பல் அமைவி, பல் பொருத்துவி.
teetotal
a. முழு மதுவிலக்குச் சார்ந்த, முழு மதுவிலக்கு ஆதரிக்கிற, (பே-வ) மொத்தமாக, முழுவதான, முழுநிறைவான, குறைவிலாத.
teetotalism
n. முழுநிறை மதுவிலக்கு.
teetotaller
n. மதுவை அறவே விலக்கியஹ்ர்.
teetotally
adv. முற்றிலும், முழுநிறைவாக, தீர, முழுநிறை மதுவிலக்குக் கோட்பாட்டின் படி.
teetotum
n. அதிட்டப் பம்பரம், கைச்சுற்றுப் பம்பரம்.
tegular
a. ஓடு, சார்ந்த, ஓடு போன்ற, ஓடுபோல் அடுக்கப்பட்ட, ஓடு வேய்ந்த.
tegularly
adv. ஓடுபோன்ற, ஒன்றன்மேலொன்று கவிந்த தன்மையாக.
tegulated
a. ஒன்றன்மேல் ஒன்று சுவிந்தமைந்த, ஓடுபோல் ஒன்றன்மேலொன்று கவிந்தமைந்த தகடுகளாலான.
tegument
n. பொதிவை சார்ந்த, விலங்குடல் மேற்போர்வைக்குரிய.
tegumental
a. (பெயரடை) பொதிவை சார்ந்த, விலங்குடல் மேற்போர்வைக்குரிய.
tegumentary
a. பொதிவையின் தன்மையுடைய, விலங்குடலின் மேற்போர்வையியலான.
tehee
n. இகழ்ச்சி, நகை, கேலிச் சிரிப்பு, (வினை) இளி, கொக்கரி, ஏளனமாக நகை.