English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tudeh
n. ஈரானியப் பொதுமக்கள், ஈரானிய இரகசியபட் பொதுவுடைமைக் கட்சி.
Tudor
n. டியூடர் மரபு, இங்கிலாந்தில் (14க்ஷ்5-1603) வரை ஆண்ட மன்னர் மரபு, (பெயரடை) டியூடர் மரபு சார்ந்த.
tufa
n. வன்பரல் அழற்பாறை வகை.
tuff
n. செறி சாம்பற் கல், எரிமலைச் சாம்பற் செறிவால் ஏற்படும் பாறைவகை.
tuft
n. குடுமி, குஞ்சம், முகடு, முடி, புடைப்பு, மயிர்க் குழலிழை, மயிர்க்குச்சம், இழை முடிச்சு,. புல்முடி, தழைக்கொத்து, தொகுதி, கொத்து, முனைமுடி, இறகுக் குச்சம், குருதிநாள இழைக்குழைச்சு, முன்தாடி, உதடருகே மழிக்காது விடப்பட்ட தாடிப்பகுதி, பெருங்குடிப் பட்டமுடைய பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர், பெருங்குடிப் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் அணிந்து வந்த பொற்குஞ்சம், சமூக மதிப்பு மிக்கவர், (வினை) குடுமியாக முடி, குஞ்சம் மாக்கு, குஞ்சம் அமை, குஞ்சங்கள் அமை, குஞ்சங்கள் இணை, மயி குஞ்சங் குஞ்சமாகப் பிரி, குஞ்சங்களால் ஒப்பளை செய், கொத்தாக வளர், புல் முடிகாளக, அரும்பு, குழைச்சு அமையப்பெறுவி, முனை முடி அமையப் பெறுவி, இடையிடை நுலிழைத்துப் பாயில் அலையலையான பள்ளங்கள் அமை, பதிவிடம் கலை, புதர்களைக் கோலால் அடித்துக் கலை, கலைத்து வெளியேற்று.
tuft-hunting
n. பட்டம் பதவித் தோழமைத் தேட்டம், பட்டம் பதவி படைத்தோர் கூடடுறவுத்தேட்டப் பழக்கம், (பெயரடை) பட்டம் பதவியாளர் தோழமை நாடுகிற.
tufted
a. குஞ்சமுடைய, குடுமியிட்ட, முடிச்சினையுடைய, குழையிட்ட.
tufter
n. மானைப் பிதிவிடத்திலிருந்து கலைக்கப் பயன்படும் வேட்டை நாய்.
tufty
a. (உள்)குஞ்சமார்ந்த, முனைமுடி வாய்ந்த.
tug
n. பற்றியிழுப்பு, வெட்டியிழுப்பு, வலிப்பிழுப்பு,.இழுவை, இழுப்பு நீராவிப்படகு, குதிரைச்சேணக் கொளுவி வார், (சுரங்) கப்பிக் கொளுவிர, (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர், (வினை) வலித்திழு, ஊக்குடன் பற்றி இழு, நீராவிப் படகின் ஆற்றலால் இழு,
tug-boat
n. இழுவை நீராவிப் படகு, இழுவைக் கப்பல்.
tugger
n. வலிந்திழுப்பவர்.
tugging
n. வலிந்திழுத்தல், கடுமுயற்சி, (பெயரடை) வலிந்திழுக்கிற, கடுமுயற்சி வாய்ந்த.
tuism
n. முன்னிலைப்பாடு, முன்னிலைப்படுத்திக் கூறும் இலக்கியப் பாணி, பிறர் நல அக்கறை, பிறர் நலச் சார்பு.
tuition
n. போதனை, தனிப்போதனை, தனிப்போதனைப் பணி, தனிப்போதனைக் கட்டணம்.
Tuition centre
தனிப்பயிற்சி நிலையம்
tula
n. வெள்வரி மை, வெள்ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புதற்கான கருங்கலவைப் பொருள், வெள்வரிடிக்கோலம், வெள்வரிக் கோலப் பாணி, வெள்ளிச் செதுக்கிற் கரு வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பாணி.
tulchan,. Tulchin
உறைக்கன்று, போலிக்கன்று.
tulip
n. மணிவடிவ மலர்ச்செடி வகை.
tulip-root
n. புல்லரிசிப் பயிர்நோய் வகை, புல்லரிசிப் பயிர்த் தண்டுவீக்கம்.,