English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tuberose
-1 n. வெண்ணிற மணமலர்ச்செடி வகை.
tuberosity
n. முண்டு முடிச்சுத் தன்மை, கிழங்கார்ந்த தன்மை.
tuberous
a. முண்டுமுடிச்சு ஆர்ந்த.
tubful
n. மிடா நிறைவளவு, தொட்டி நிறைவளவு.
tubicorn
n. பொள்ளலான கொம்புடைய விலங்க, (பெயரடை) கொறி விலங்கு வகையில் பொள்ளலான கொம்பு வாய்ந்த.
tubiform
a. குழாய் வடிவான.
tubilingual
a. குழாய் வடிவு நாவினையுடைய.
tubing
n. குழாய் அமைத்தல், குழாயாக்கம், குழாய்த் தொகுதி, குழாய்ச் சரக்குத் தொகுதி.
tubular
a. குழாய் வடிவான, குழாயினை உடைய, குழாயடினுள்ளான, குழாய்களின் அடங்கிய, குழாய்கள் வழிச் செயலாற்றுகிற, மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய, பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற.
tubulilfloral
a. கிளைமலர்கள் குழல்வடிவாகக் கொண்ட,
tubulose
a. குழாய் வடிவான.
tubulous
a. குழாய் வடிவான.
tuck
-2 n. எக்காள ஒலி, ஊதுகொம்பொடிலி.
tuck-pointing
n. செங்கல் வண்ண வரிச்சாந்து ஒப்பனை.
tuck-shop
n. (இழி) தின்பண்டக் கடை.
tuck(1),
n. ஆடைக் கொசுவ மடிப்பு, தட்டை விசிறி மடிப்பு, உள்மடிப்புத் தைய, தையல்கள் மடிப்பு, (கப்) மூட்டடி விளிம்புப் பலகைகள் சந்திக்கும் கப்பற் பின்புறக் கட்டுமானப் பகுதி, இழிவழக்கில் தித்திதப்புப் பொருள் வகை, (வினை) தைப்புக்கான கொசுமடிப்புச் செய், தையல் உள்மடிப்பமை, சுருக்கி மடக்கு, கைகால் உறுப்பு வகையில் முடக்கி ஒடுக்கி வை. சருகி வை, மடித்து ஒதுக்கு. (இழி) குற்றவாளியைத் தூக்கிலிடு, வேண்டாப் பொருளை ஒதுக்கிக் குவித்து வை. ஒவக்கிச் சேமித்து வைக்கப்பெறு.
tucker,
n,. உள்மடிப்பு, கழுத்து விசிறிமடி.
tucket
n. (பழ) எக்காள முழக்கம்.