English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tritheism
n. முக்கடிவுட் கோட்பாடு, மூவிறைக் கொள்கை.
tritheist
n. மூவிறைக் கொள்கையாளர்.
tritheistic, tritheistical
a. மூவிறைக் கொள்கை சார்ந்த.
tritium
n. (வேதி) நீரக ஓரகத்தனிமம், நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம்.
Triton
-1 n. பண்டைக் கிரேக்க கடற்றெய்வம்.
triturable
a. நுண்ணயப் பொடியாக அரைக்கத்தக்க.
triturate
v. நுண்தூளாக்கு, நுண்ணயப் பொடியாக்கு, மாவகை அரை, பின்கடைவாய்ப் பல்லால் நொறுங்க அரை,
trituration
n. நொறுங்குதல், நுண்பொடியாக்கம, நுண்ணயத் தூளாக அரைத்தல், மாவாக்குதல்.
triturator
n. நொறுங்க அரைப்பவர், நொறுங்க அரைப்பது, தூளரைப்புக்கருவி, மாவரை கருவி, குழியம்மிக் குழிவி.
triumph
n. வெற்றி அணிவகுப்பு, வாகை விழா, வெற்றிச் சிறப்பு, (வினை) வாகைசூடு, வெற்றிகொண்டிரு., வெற்றி எக்களிப்புக் கொள்ள.
triumphal
a. பெருவெற்றி சார்ந்த, வெற்றி விழாவிற்குரிய, வெற்றி ஊர்வலத்திற்குரிய.
triumphant
a. வெற்றிக் களிப்புடைய.
triumphing
a. வென்று மேம்படுகிற.
triumvir
n. பணிமூவொருவர்.
triumvirate
n. பணிப்பெரு மூவர், பணி மூவர் அலுவலகம, பணி மூவர் தொகுதி.
triune
n. மூன்றொன்றானமை, (பெயரடை) மூன்றொன்றான.
trivalent
a. (வேதி) மூவிணை திறமுடைய, மூன்று அணுக்களடன் இணையும் இயல்புகொண்ட.
trivet
n. அடுப்படிக் கோக்காலி, சமையற் கலந்தாங்கி, முக்கவர்த் தாங்குசட்டம்.
trivial
a. மிகச் சிறுதிறமான, நொய்தன் நொய்தனா, சாரமற்ற, மிகப் பொது நிலைப்பட்ட, பழகிச்சலிப்பூட்.டுகிற.