English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
trimorphism
n. (உயி,தாவ,இய,) மூவுருத்திறம், மூன்று, தௌிவான உருவங்கிளல் தோன்றுதல்.
trimorphous
a. (உயி, தாவ, படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான, மூன்,ற தௌிவான உருவங்கள்ட வழிப்படுகிற.
trin
n. ஓரீற்று முப்பிறப்பு, மூவிரட்டை.
trine
n. (வான்) கோள் விரிகோண இடைவு, இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை, (பெயரடை) மும்மடியான., மும்மடங்கான, முக்கூறான, முப்பகுதியான.
trinervate
a. மூன்று நரம்புகளையுடைய.
trinitarian
n. இறை மூவொருமைக் கோட்பாட்டாளர்.
trinitarianism
n. இறை மூவொருமைக்கோட்பாடு.
trinitrotoluene, trinitrotoluol
n. பெருவிசை வெடி மருந்து வகை.
trinity
n. மும்மை, மூன்றன் தொகுதி, மும்மூர்த்தம், கலைத்துறை மூவொருமைக் குறிப்படிவு.
trinket
n. சிற்றணி, சிறு நகை, வேடிக்கைச் சிறுக்கம்.
trinketry
n. சிறுநகைத் தொகுதி, சிறு அணிமணித் தொகுதி.
trinodal
a. (உள்,தாவ) மூன்று மூட்டுக் கணுக்களையுடைய.
trinomial
a. தொகை வகைவிரிவான.
trinomialism
n. தொகை வகை விரிப் பாகுபாடு.
trio
n. மும்மை, முப்பொருள் தொகுதி, மூவர், முக்கூட்டிசை, மூவருக்கான இசையமைப்பு, முக்கூட்டிசைப்பு, மூவர் கூடியிசைத்தல்.,
triode
a. சேணொலிஅடைப்பிதழ்களின் வகையில் மூன்று மின் முனைப்புடைய.
Triones
n. pl. கலப்பை விண்மீன் குழு.
trior
n. முறைகாணாயத் தீர்வுநடுவர்.