English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sea-wife
n. பாறைபற்றி வாழும் பற்களும் முட்செதிள்களும் உடைய பகட்டுவண்ண மீன்வகை.
sea-wing
n. ஈரிதழ்த்தோட்டு நத்தை வகை.
sea-wolf
n. கடல்மீன்வகை, கடற் கொள்ளைக்காரன்.
seabeach
n. கடலோர மணற்கரை, கடற்கரையில் மண்சரளையாலான செய்கரை.
seaboard
n. கடற்கரை கடற்கரையோரப்பகுதி, கடலடுத்தநாடு.
seaboat
n. கொந்தளிப்புக்கடல் மரக்கலம்.
seadrome
n. மிதவை வானுர்தித் தளம்.
seafarer
n. கடலோடி, பரதவர்.
seafaring
n. கடற்பயண வாழ்வு, வழக்கமாகக் கடலிற் பயணஞ் செய்தல், (பெ.) கடற்பயண வாழ்விலீடுபட்ட.
seagoing
a. ஆழ் கடலிற் செல்கிற, அடிக்கடி வழக்கமாகக் கடற்பிரயாணஞ் செய்கிற, கப்பல் வகையில் ஆழ்கடலிற் பயணஞ் செல்வதற்கேற்ற.
seal
-1 n. கடல்நாய், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய கடல் வாழ் ஊனுணி விலங்குவகை, (வினை.) கடல்நாய் வேட்டையாடு.
seal-fishing, sealing
கடல்நாய் வேட்டையாடுதல், கடல்நாய் வேட்டை.
seal-line
n. கடல்வான்வரை, கடல்தள வானவிளிம்பு.
seal-pipe
n. குமிழிக்குழாய், வளியாக்க அமைவில் நீரில் மூழ்கி வளி வெளிவிடம் குழாய்.
seal-ring
n. முத்திரை மோதிரம்.
seal-rookery
n. கடல்நாய் இனப் பண்ணை, கடல்நாய் இனம் பெருகும் இடம்.
sealer
n. கடல்நாய் வேட்டையாடுவதற்குரிய கப்பல்.
sealery, seal-fishery
n. கடல்நாய் வேட்டை.
sealing-wax
n. அரக்கு, முத்திரை மெழுகு.