English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scrutin darrondissement
n. அக வாக்களிப்பு முறை, பிரஞ்சு சட்ட மாமன்றத் தேர்தல்வகையில் வாக்காளர் தமது உள்ளுர் வேட்பாளர்களுக்கே வாக்களிக்கும் முறை.
scrutin de liste
n. புற வாக்களிப்புமுறை, பிரஞ்சு சட்டமாமன்றத் தேர்தல் வகையில் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் எந்த ஒரு தொகுதியினருக்கும் தொகுதியாகவே வாக்காளர் வாக்களிக்கும் முறை.
scrutineer
n. நுண்ணாய்வுநர், வாக்குரிமைத் தாள் ஆய்பவர், குடவோலை ஆய்வாளர்.
scrutinize
v. நுணங்கியாராய், கூர்ந்தாய்.
scrutiny
n. நுண்ணாய்வு, ஆய்வுநோக்கு, வாக்குப்பதிவேட்டின் ஆய்வு.
scry
v. பளக்குமணிமூலம் மறைநிலைக்காட்சி காண்.
scryer
n. பளிக்குமணி மறைநிலைக் காட்சியாளர்.
scud
n. சறுக்கோட்டம், விரைமென் தவழ்வு, கருக்கொள்ளாமேகம், ஆவிவடிவாகக் கலைந்தேகும் முகிற்கணம், (வினை.) விரைந்தோடு, நேராகத் தவழ்ந்து நழுவிச்செல், மிதந்து செல், காற்றல் விரைந்து செலுத்தப்படு.
scudo
n. பழைய இத்தாலிய வெள்ளி நாணயவகை.
scuff
-1 n. கழுத்தின் புறப்பகுதி, பிடரி.
scuffle
n. அடிபிடி சண்டை, கைகலப்பு, கலவர அமளி, மண்கிளறி, மண்வெட்டிவகை, மண் கிளறுபொறி, (வினை.) அடிதடிசண்டையில் ஈடுபடு.
scug
n. பள்ளி மாணவர் வழக்கில் பழகுபண்பற்றவர்.
sculduggery
n. கற்பிழப்பு, இழிதகவு.
scull
n. கைத்தண்டு, ஒருவரே உகைத்கும் இருகைத்தண்டுகளில் ஒன்று, துழாவிப்படகு செலுத்துவதற்குப் பயன்படும் விசைத்துடுப்பு, (வினை.) தண்டுகளால் உகை, படகு செலுத்து.
sculler
n. தண்டுகைப்பவர், தண்டுகை படகு, விசைத்துடுப்பால் செலுத்தப்படும் படகு.
scullery
n. புறக்கடை, சமையற்கலங்கள் அலம்பும்அடுக்களைப் பின்பகுதி.
scullion
n. அடுக்களைச் சிற்றாள்.
sculpin
n. முள்ளாள்ள பெருந்தலைச் சிறுகடல் மீன்வகை.
sculptor
n. சிற்பி, குழைவுக்கலைஞர்.
sculptural
a. குழை ஓவியக்கலைக்குரிய, செதுக்குகலை சார்ந்த, சிற்பம் போன்ற, சிற்பத்தொழில் சார்ந்த.