English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scatophagous
a. சாணந் தின்னுகிற.
scatter
n. சிதறல், தூவுதல், (வினை.) சிதறு, தூவு, தௌி, கலைவுறு, சிதறலாக வீசு, அங்குமிங்கும் வீசு, இடையிடைதூவு, இடையிடை தௌி, பரவலாக எறி, சிதறலாகத் தௌி, மேகத்தைக் கலைவி, படையைச் சிதற அடி, துரத்தியடி, கலைந்தோடு, தனித்தனியாக்கு, துண்டுதுண்டாகப்பிரி, நாற்புறமும் பரப்பு, நாலாபுறமும் பரவு, நம்பிக்கை குலைவி, குலைவுறு, ஒளிசிதறிப் பரப்பு, ஒளிசிதறிப்பரபு, வெடித்துத் தெறிக்தோடு.
scatter-brain
n. கவனக்குறைவானவர்.
scatter-brained
a. செறிந்த கவனமற்ற.
scattered
a. சிதறலான, பரவலான, அங்குமிங்குமான, இடையிடையான, இடைவெளி மிக்க, ஒன்றிலிருந்து ஒன்று நெடுந்தொலை விலகிற, ஒருங்கிணையாத, துண்டுதுண்டான.
scatteringly
adv. சிதறலாக, அங்குமிங்குமாக.
scaup, scaup-duck
n. கிளிஞ்சில் தின்னும் வாத்துவகை.
scavenge
v. தெருப்பெருக்கு, உள்வெப்பாலையிலிருந்து கழிநிலை வளி முதலியவற்றை வெளியேற்று.
scavenger
n. தெருப்பெருக்குநர், அழுகிய பொருள்களைத்தின்று வாழும் விலங்கு, ஆபாச எழுத்தாளர், (வினை.) தோட்டியாயிரு, தெருப்பெருக்கு.
scavengery
n. தெருப்பெருக்குங் கலை.
scazon
n. குறுந்துள்ளல் யாப்பு வகை.
scena
n. அலைப்பாய்ச்சல வேகம், அலைப்பாய்ச்சல், (வினை.) கப்பல்வகையில் அலைபாய்வுறு, அலைப்பாய்ச்சலில் விழுந்து விழுந்தெழு.
scenario
n. நாடகக்காட்சிப் பட்டியல், காட்சிப் பாகுபாடு-உறுப்பினர் தோற்ற விவரங்கள் முதலியவற்றின் தொகுதிக் குறிப்பு, நாடக உரையாடல்-இசை நடைமுறைக்குறிப்பேடு.
scene
n. நாடகக் காட்சிப்பிரிவு, அங்கத்தின் உட்பிரிவு, வெளியிடக காட்சி, சூழ்புலக்காட்சிக்கூறு, காட்சி ஓவியம், காட்சித்திரை, திரைக்காட்சி, காட்சிக்குரிய நிலைக்களன், நிகழ்விடம், நிகழ்ச்சிக்குரிய இட அமைவு, கதைக்குரிய பின்னணிக்களம், நாடகத்துக்குரிய நிலைக்களம், நாடகக் காட்சிக்குரிய அரங்கம்.
scenery
n. இயற்கைக்காட்சி, சூழ்புலக்காட்சித் தொகுதி, திரைக்காட்சித் தொகுதி, காட்சித்திரைத் தொகுதி,நாடக மேடைக்காட்சித் துணைக்கருவித்தொகுதி.
scenic
a. திரைக்காட்சிக்குரிய, திரைக்காட்சி போன்ற, நாடகக் காட்சி போன்ற, படவகையில் நிகழச்சிகளைக் கண்முன்னே கொண்ட வந்து காட்டுகிற, ஓவியக் காட்சி போன்ற, பகட்டான, கண்காட்சியான, நாடகத்திருப்பங்கள் வாய்ந்த, கருத்தைக் கவர்கிற, செயற்கையாரவாரமான, வேண்டுமென்றே மேற்கொண்டு காட்டப்பட்ட.
scenically
adv. காட்சி நல முறையில், திரைக்காட்சி முறையில்.
scenographer
n. நேர்க்காட்சி ஓவியர், திரையோவியர்.
scenographic
a. நேர்க்காட்சி ஒவியஞ் சார்ந்த, நேர்க்காட்சி அளவை வரைந்து காட்டுகிற.
scenography
n. நேர்க்காட்சி ஓவியம், திரை ஓவியம்.