English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stupe
-1 n. ஒத்தடக் கம்பளித்துணி, அறுவைக் கட்டுத்துணி, (வினை.) ஒத்தடக் கம்பளித் துணியிட்டுக் கட்டு, ஒத்தடங்கொடு, அறுவைக்கட்டுத் துணியிடு.
stupefaction
n. உணர்வுமழுக்கம், திகைப்பு, மட்டுமீறிய வியப்பதிர்ச்சி, மட்டிமைப்படுத்துதல்.
stupefy
v. உணர்வு மழுங்கச் செய், வியப்பதிர்ச்சியுறச் செய், மட்டிமையாக்கு.
stupendous
a. மருட்பெரிய, மிகப்பெரிய.
stupeous
a. (பூச்) நீள் நெகிழ் செதிளுடைய.
stupid
n. (பே-வ) முட்டாள், (பெ.) மதிகெட்ட, மந்தமான, மதி நுட்பமற்ற, கவர்ச்சியற்ற, சோர்வு தருகிற.
stupor
n. மசணைத்தன்மை, மதிமயக்க நிலை, உன்மத்தநிலை, உணர்விழந்த தன்மை, மந்தநிலை, உணர்வுக் கிளர்ச்சியற்ற நிலை, வியப்பதிர்ச்சி, செயலற்ற திகைப்பு நிலை.
stuporous
a. (மரு.) உன்மத்த நிலையுடைய, மதிமயக்கம் வாய்ந்த.
stupose
a. (வில.) நீள்முடிக் கற்றையுடைய, (தாவ.) நீள் இழைக்கற்றையுடைய.
sturdied
a. ஆடுகள் வகையில் தலைச்சுற்றுக் கோளாறுடைய, நாடாப் புழுவினாற் பாதிக்கப்படும் மூளைநோயுடைய.
sturdy
-1 n. ஆட்டுத்தலைச்சுற்றுக் கோளாறு, நாடாப்புழுவினால் ஏற்படும ஆட்டுமுளை நோய்.
sturgeon
n. சுறா வடிவுடைய இன்னுணவு மீன் வகை.
Sturm und Drang
n. நாட்டு வாழ்வில் கொந்தளிப்புக்காலம், தனி வாழ்வில் அமைதியில்லாப் பருவம்.
stutter
n. திக்கல், கொன்னல், தெற்றிப் பேசும் வழக்கம், (வினை.) திக்கு, தெற்றிப் பேசு.
stutterer
n. தெற்றுவாயர்.
sty
-1 n. பட்டி, பன்றிக்கிடை, பன்றித்தொட்டி, இழிந்தகுடில், அழுக்கடைந்த அறை, வரம்புகந்த ஒழுக்கக்கேட்டிடம், (வினை.) கிடையில் அடை, பன்றிகள் வகையில் கிடையில் அடைத்து வை.
Stygian
a. கிரேக்க புராண மரபில் கீழை ஆவியுலக எல்லையிலள்ள ஆறு ஸ்டிக்ஸ் சார்ந்த, கீழுலகஞ் சார்ந்த, நரகஞ் சார்ந்த, இருளார்ந்த.
style
-1 n. எழுத்தாணி, பழங்கால எழுதுகருவி, கூர்முனையுடைய சிறுகோல், (செய்.) கரிக்கோல், பென்சில், மைக்கோல், பேனா, எழுதுகோல் வடிவுடைய பொருள், செதுக்கூசி, கதிர் மணிப்பொறியின் கம்பம், முள்ளெலும்பு, (தவா.) சூலக இடைத்தண்டு, எழுத்துநடை, பேச்சுநடை, செயற்பாணி, நாகரிகப்பாங்கு, காலத்திறம், வளர்ப்பு முறைப்பண்பு, குழுவின் தனியியல்பு, தனிமனிதர் சிறப்பியல்பு, தனிமேம்பாடு, வகை, மாதிரி, ஒப்பனைப்பாணி, கலைப்பண்பின் மாதிரி, கட்டுமானப் பண்பு மாதிரி, பெயர்க்குறிப்பு மாதிரி, விவர வாசகம், முழுப்பெயர், (வினை,) பெயர் குறிப்பிட்டுச் சுட்டு, பெயரால் சுட்டி வழங்கு, பெயரால் குறித்துரை.
stylet
n. மெல்லிய கூர்ங்கருவி, சிறு குத்துவாள், நுண்புழை செய் கருவி, உள்ளிட்டு விறைப்பாக்கும் அறுவைக்கம்பி, அறுவைத் துழாவு கருவி.
styliform
a. எழுதுகோல் போன்ற, பன்றிமுள் போன்ற.