English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
still
-1 n. மோன அமைதி, இயங்கா நிழற்படம், இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம், (பெ.) அசைவற்ற, இயக்கமற்ற, ஓசையற்ற, சந்தடியில்லாத, அசைவோ சந்தடியோ இல்லாத, அலையாடாத, அலைவற்ற, உலைவற்ற, உயிர்ப்பற்ற, செயலற்ற, உயிரில்லாத, ஒளிராத, பளபளப்பற்ற, மினுங்காத, (வினை.) அமைதியாக்கு, ஆற்று, அமைதிப்படுத்து, கொந்தளிப்புத் தணியவை, அசைவறச் செய், ஓசை அமர்த்து, ஒலியடக்கு, வாயடங்கச் செய், அமைதியுறு, (வினையடை.) இடைவிடாது, வழக்கமாக, எப்போதும், அடிக்கடி, இன்னும், முன்போலவே இனியும், இக்காலத்திலும் கூட, கடந்த காலத்திலும் கூட, வருங்காலத்திலும் கூட, எனினும், அப்படியிருந்தாலும், இருந்தபோதிலும், இவை ஒருபுறமிருக்க, அதற்குமாறாக, மேலும், ஆயினும்.
still-born
a. செத்துப்பிறந்த.
still-bugle
n. அமைதி ஆணை ஊதல், அடுத்த ஆணைவரை கப்பலோட்டிகள் அசைவற்றிருக்கவேண்டுமென்னும் ஆணைகுறித்த குழலுதல்.
still-fish
v. நங்கூரப் படகிலிருந்து மீன்பிடி.
still-room
n. வாலை அறை, பெரிய வீடுகளில் வீட்டுப்பாதுகாப்புப் பொறுப்புடையவரின் சரக்கறை.
stillage
n. விசித்தட்டு, நீர்க்கசிவு வடிவதற்காகப் பொருள்களை நிலத்திற்படாமல் வைத்திருப்பதற்குரிய விசிப்பலகைச் சட்டம்.
stilling, stillion
மிடாவடை, மிடாவுக்கான ஆதாரச் சட்டம்.
stillness
n. அசைவின்மை, அமைதி.
stilly
-1 a. அமைதியான, ஓசையற்ற, அசைவற்ற.
stilt
n. தாவுநடைக்கோல், சிறுவர் விளையாட்டில் தாவிமிதித்தேறி நின்று தாண்டி நடக்கப் பயன்படுத்தும் பொய்க்கால் இரட்டை நெடுங்கழி, நெட்டுயர் உதைகால், நாரையின் நெடுங்காற்புள், (பே-வ) கலப்பைக் கைப்பிடி, (வினை.) தாவு நடைக்கோல் மீது நிற்கவை, மிக உயரமாக்கு.
stilt-bird
n. நாரையின நெடுங்காற்புள்.
stilt-petrel
n. நெடுங்காற் சிறு கடற்பறவை வகை.
stilt-sandpiper
n. ஈர மணல் வெளிகளில் திரியும் நெடுங்காற் பறவை வகை.
stilted
a. தூக்கி உயர்த்திக் காட்டப்பட்ட, போலி உயரமுடைய, இலக்கிய நடை வகையில் பாலி ஆரவாரப் பகட்டுடைய, வெற்றாரவார ஒலியுடைய.
Stilton
n. உயர்தரப் பாலடைக்கட்டி வகை.
stimulant
n. கிளர்ச்சியூட்டி, தூண்டி எழுப்பும் பொருள், ஊக்குப்பண்பு, எழுச்சியூட்டுந் திறம், கிளர்ச்சியூட்டும் மருந்து, தூண்டி எழுப்பும் உணவு, வெறிக்குடி, (பெ.) கிளர்ச்சியூட்டுகிற, (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
stimulate
v. கிளர்ச்சியூட்டு, உயிராற்றல் தூண்டி எழுப்பு, தாற்றுக்கோலால் தூண்டு, செயல் விரைவுபடுத்து.
stimulating
a. விரைவூக்கந் தருகிற, கிளர்ச்சியூட்டுகிற, ஊக்கம் ஊட்டுகிற.
stimulative
a. செயலுக்கும் பாங்குள்ள, உயிராற்றல் தூண்டும் இயல்புடைய.
stimulator
n. கிளர்ச்சியூட்டுபவர், உயிராற்றல் தூண்டுபவர், புறந்தூண்டுதற் கருவி.