English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sothebys
n. லண்டன் கையெழுத்துப்படி அச்சுப்படிப்புத்தக விற்பனைக்கூடம்.
Sothic
a. எரிமீனுக்குரிய, அக்கினி நட்சத்திரம் சார்ந்த, எரிமீன் எழுச்சிக்குரிய 1460 அல்லது 1461 ஆண்டு வட்டஞ்சார்ந்த.
sottish
a. விடாக்குடிப் பழக்கமுடைய, மிடாக்குடியரான.
sottishness
n. விடாக்குடிப் பழக்கம், மிடாக்குடி வெறிமயக்கம்.
sotto voce
adv. தனக்குத்தானே, அடங்கிய குரலில்.
sou
n. (வர.) பிரஞ்சு சில்லறைக்காசு, பிரஞ்சு வெள்ளியில் நுற்றில் ஒரு பங்கு.
soubrette
n. பணிப்பெண், குறும்புச்சிறுமி.
soucar
n. வட்டிக்கடைக்காரர்,வட்டித்தொழிலர்.
souchong
n. இளந்தளிர்த் தேயிலையாற் செய்யப்படும் கடும்பானம்.
Soudanese,
ஆப்பிரிக்க சூடான் பகுதிக்குரியவர், சூடான் பகுதிக்கரிய, சூடான் பகுதி இன மக்களுக்குரிய.
souffle
-1 n. (மரு.) நாடி மொருமொருப்பு, மென்னடியதிர்வொலி.
sough
n. ஏங்கொலி, அலறொலி, இலையூடெழும் காற்றின் குலவை ஒலி.
sought
v. 'சீக்' என்பதன் இறந்த-காலமுடிவெச்ச வடிவம்.
soul
n. உயிர்நிலை, ஆன்மா, உயிர், பிராணி, ஆள், மனிதர், மாண்டவர் உயிர், ஆவி, மாண்டவர், வாழ்வுயிர், வாழ்பவர், உயிர்நலம், ஆன்மநலம், அருள்நிலை, இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை, தன்மான நிலை, ஒழுக்க அடிப்படை, பண்வுவகையில் புனைவார் திருவுரு, புனைவார் திருவுருவானவர், குறிக்கோள் உரு, குறிக்கோள் உருவினர், குறக்கோள் மாதிரி, தலைமைக்கூறு, தலைவர், இயக்குமுதல், இயக்குமுதல்வர், சத்து, உயிர்க்கூறு, உள்ளுறைகருப்பொருள், முக்கிய கூறு, மூலக்கூறு, கருமூலம், உள்ளுயிர், உள்ளுயிர்க்கூறு, உள்ளுயிர் போன்றவர், உள்ளுயிர்க்கூறு போன்றவர், ஊக்கம், உணர்வாற்றல், தெம்பு, அறிவாற்றல், இதயம், உணர்வாற்றலின் இருப்பிடம், மனம், அறிவாய்வின் இருப்பிடம், உள்ளம், அவா ஆர்வப்பிறப்பிடம், தன்னிலை, தான் எனும் தன்மைக்கூறு,தன்தனிநிலை, தன் தனிநிலைக்கூறு, முழுமைநிலைக்கூறு, நிலையானகூறு, அழியாக்கூறு, பெருந்தகைமைக் கூறு, உள்ளார்ந்த வாய்மைக் கூறு, வாத்தின் நுரையீரல், வில்யாழின் குரல் தண்டு.
soul-destroying
a. ஆன்மநல அழிவுக்குக் காரணமான, உயிரழிவு செய்கிற.
soul-stirring
a. உயிர் ஆற்றல் ஊக்குகின்ற, எழுச்சியூட்டுகிற, அறிவாற்றல் கிளறுகிற, உணர்ச்சி தட்டி எழுப்புகிற.
soul-subduing
a. உயிரடக்குகறி, உணர்ச்சி அமிழ்த்துகிற.
soulful
a. உணர்ச்சிப் பண்பார்ந்த, அறிவுப் பண்புடைய, உணர்ச்சி கொளுத்துகிற, அறிவுப் பண்பு புலப்படுத்துகிற, உயர் உணர்ச்சிகலம் அறிவுப் பண்பு கிளறுகிற, தூண்டுகிற.
soulless
a. உயிரற்ற, உயிராற்றலற்ற, உயிர்த்துடிப்பற்ற, எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, ஆன்மநலற்ற, அறிவுத்திறமற்ற, உணர்ச்சித் திறமற்ற, கவர்ச்சியற்ற, சத்தற்ற, மன அமர்வற்ற, உள்ளார்வமற்ற, வேண்டா வெறுப்பான.
sound
-1 n. ஒலி, ஓசை, ஒலியலை அதிர்வு, சந்தடி, கேள்விப்புலன், தொனி, பொதுப்போக்கு, சுட்டுக்குறிப்பு, உளக்குறிப்பு விளைவு, கேள்வி, கேட்கப்படுஞ் செய்தி, ஊரலர், வழ்ந்தி, கேள்வித்தொலைவு, (வினை.) ஓசைபடு, கேட்கப்படு, ஒலிக்கப்படு, முரசுவகையில் முழங்கு, முரசினை முழக்கு, முழக்கித்தெரிவி, முழங்குவி, கூறு, தெரிவி, குறித்துச்சுட்டு, தோற்று, தொனிப்படு, பொருள்படுவதாகத் தோன்று, நாடிவகையில் தட்டிக் தொனிகண்டுணர், ஊர்திச் சக்கரங்கள் வகையில் கொட்டித் தேர்ந்துபார்.