English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sorbonne
n. (வர.) பாரிஸ் பல்கலைக்கழகத்தின் இறைமை இயல்துறை, பாரிஸ் கலைக்கூட மனை, பாரிஸ் இயல் இலக்கியக் கலைக்கூட மனை.
sorcerer
n. படுசூனியக்காரன், மந்திரவாதி.
sorcery
n. படுசூனியம், மாயக்கலை, மாந்திரீகம், மாயமந்திரத்திறம்.
sordamente
adv. (இசை.) வாய் ஒலித்தடங்கலிட்டு, அடங்கிய மென்குரலாக.
sordid
a. கீழ்த்தரமான, இழிந்த, கருமித்தனமுடைய, நச்சுப் பேராகை கொண்ட, படுகேடான, படுமோசமான, சேறார்ந்த, கறையார்ந்த, மாசடைந்த, தூய்மையற்ற, வண்ணவகையில் அழுக்கேறிய தோற்றமுடைய, விலங்கு தாவர வகையில் துப்புரவற்ற.
sordidness
n. இழிதகவு, மாசுடைமை.
sordine
n. (இசை.) வளி இசைக்கருவியின் தக்கையடைப்பு, நரப்பிசைக்கருவியின் நரப்படக்கி.
sore
n. பரு, ஊறுபாடு, வெம்புண், நைவூறுபாடு, புண்பட்ட இடம், பொறி வேதனைத்தலம், தொடப் பொறுக்காதபகுதி, சொல்லப்பொறாத செய்தி, எரிச்சலுட்டும் காரியம், நினைக்கப்பொறாத துயரம், பருவரல், துன்பம், (பெ.) புண்பட்ட, நலிவுற்ற, நோய்ப்பட்ட, நொய்வுடைய, உள் நோவுடைய, கொடிய, வேதனை தருகின்ற, நோவுபொறுக்கலாற்றாத, எரிச்சல்தருகிற, தொடப்பொறாத, நினைக்கப்பொறாத, கடுந்துயரளிக்கிற, துயரார்ந்த, நினைத்து வருந்துகிற, நினைத்து வருந்துவதற்குரிய, கடுமையான, (வினை.) புண்படுத்து, வேதனையூட்டு, (வினையடை.) காடுநோவு தருவதாக, அருந்துயரளிப்பதாக, எரிச்சலுடன், கடுமையாக, ஆவலுடன், மிகவும், மிகுதியாக, மிக மோசமாக.
sorel
n. மூன்றாட்டை மான்கலை.
sorely
adv. மிகக் கடுமையாக, கடுவேதனையுடன்.
sorghum
n. சோள வகைப் பயிர்.
soricine
a. மூஞ்சூறு சார்ந்த.
sorites
n. தொடர்வாத முறை, அரும்பிசி.
soritical
a. அரும்புதிர் வகையான.
sorner
n. அழையா விருந்தினர்.
soroptimist
n. மாதர் சுழற்கழக உறுப்பினர்.
sorority
n. தங்கை தமக்கை முறை, கல்லுரி மகளிர் சங்கம்.
sorosis
n. (தாவ.) தசைப்பற்றுடைய பல்சுளைக் கூட்டுக்கனி.
sorra
adv. அயர்லாந்து வழக்கில் அல்ல, அல்லவேயல்ல.