English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
snoop
v. (பே-வ) அழையா வீட்டில் நுழை, வட்டமிட்டு ஒட்டுப்பார், திருட்டுத்தனஞ் செய்.
snooper
n. தகாவழித் தலையீட்டாளர், தனக்குத் தொடர்பில்லாதனவற்றுள் நுழைந்தாய்பவர்.
snooty
a. (பே-வ) தன்னகந்தையுடைய.
snooze
n. கண்ணயர்வு, பகல்நேரச் சிறுதுயில், (வினை.) கண்ணயர்வுறு, பகல்நேரத்திற் சிறுதுயில் கொள், கருத்தில்லாமல் சோம்பிக் கழி.
snore
n. குறட்டை, (வினை.) குறட்டைவிடு, குறட்டை விட்டுக்கொண்டே காலங்கழி, குறட்டையிடும் நிலையில் எய்தப்பெறு.
snort
-1 n. மூக்கின் சீறல், சீறொலி, நீராவிப்பொறியின் பீற்றொலி, (வினை.) செறுமு, குதிரைவயல் மூக்குவழிச் சீற, செறுமலொலி செய், செறுமி எதிர்ப்புத்தெரிவி, சீறிக்கொட்டு, சீற்றத்துடன் உரை.
snorter
n. செறுமுபவர், (பே-வ) உருமுப்புயல், பேரிரைச்சலான புயற்காற்று, விறுவிறுப்பாட்டம், புயல்வீச்சு நடனம்.
snot
n. (பே-வ)மூக்கொழுகல், கயவன்.
snotty
n. (பே-வ) கப்பற் பணியாள், (பெ.) மூக்கு வடிகிற, முக்குச்சளியினால் அழுக்கடைந்த, (பே-வ) நீழனான, (பே-வ) தொந்தரவூட்டப்பட்ட, சிடுசிடுப்பான.
snout
n. முகறை, நீள்மூக்கு, மூஞ்சி, நீள் அலகு, கூர்முகவாய், கூம்புகூறு, குழாய் மூக்கு.
snout-beetle
n. நீள் அலகு விட்டில்வகை.
snout-ring
n. முகறை வளையம், வேர்காப்பு வளையம், செடிகளை வேருடன் கிளறுவதைத் தடுப்பதற்காகப் பன்றியின் மூக்கிலிடப்படும் வளையம்.
snouted
a. கூர்முகறையுடைய, நீள்மூக்குடைய, கூர்முகம் பொருத்தப்பெற்ற, நீள்மூக்கு வடிவமுடைய.
snouty
a. முனைத்த நீள்முகறையுடைய, நீள்முகறை போன்ற, தன்னகந்தையுடைய, திண்ணக்கமுடைய.
snow
-1 n. வெண்பனி, பனித்திரை, பனிமழை, பனிவெண்பொருள், பனித்திரள், பனிச்சேறு, பனிக்குழம்பு, பனிச்சாந்து, வெண்டுகில், ஒரு பனிப்பருவமுறை, நாரை, வெண்சீமை இலந்தைக்கனிவகை, கரிய ஈருயிரகைக் குழம்பு, (பே-வ) உடல் மரமரப்பூட்டும் தென் அமெரிக்க செடி மருந்துச்சரக்கு வகை, (வினை.) வெண்பனி பெய், வெண்பனி தூவு, பனிமழை பெய், வெண்பனி சிதறுவி, வெண்பனி போல் பொழிவுறு.
snow-berry
n. வெள்ளைப்பழங்களையுடைய தோட்டப்புதர்ச்செடிவகை.
snow-bird
n. வெள்ளைக்குருவி வகை.
snow-blind
a. பனிக்குருடான, பனிப்பாள ஒளிவீச்சினால் விழிப்பார்வை மந்தமாக்கப்பட்ட.
snow-blindness
n. பனிக்குருடு, பனிப்பாளஒளிவீச்சினால் ஏற்படும் பார்வைக்கேடு.
snow-blink
n. பனிவுருநிழல், வானத்தில் தோன்றும் பனிப்படலத்தின் ஒளிநிழல்.