English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
samlet
n. வஞ்சிர வகை இளமீன்.
Samnite
n. பண்டைய ரோமாபுரிக் குடியரசுடன் போரிட்ட பழைய இத்தாலிய இனத்தவர்.
Samoan
n. சமோவாத் தீவினர், சமோவாத் தீவின் மொழி, (பெ.) சமோவாத் தீவு சார்ந்த, சமோவாத் தீவின் மொழி சார்ந்த.
samover
n. கொதியம், வேம்பா.
Samoyed
n. சைபீரிய மங்கோலிய வகையினர், சைபீரிய மங்கோலிய இனவகையாரது மொழி, ஆர்க்டிக் பகுதிக்குரிய வெண்ணிற நாய்வகை.
Samoyedic
n. சைபீரிய மங்கோலிய இனவகையாதது மொழி.
sampan
n. சீனச் சிறுநாவாய் வகை.
samphire
n. மலைச் செடிவகை.
sample
n. மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு.
sampler
-1 n. மாதிரி காட்டி விற்பனை செய்பவர், மாதிரி விளம்பர விற்பனை வல்லுநர்.
Samson
n. வல்லாளன், பேராண்மையாளன், (கப்.) தளஆதாரத்தூண், திமிங்கிலவேட்டைக் கயிற்றின் ஆதாரதூண்.
samurai
n. ஜப்பானிய பெருமக்களின் மெய்காவற்படை வகுப்பினர், படைத்துறை வகுப்பினர், படைத்துறை அதிகாரி.
sanad
n. பட்டயம், ஆணைப்பத்திரம், கொடைப்பத்திரம்.
sanative, sanatory
நோய் ஆற்றுகின்ற, குணப்படுத்துகின்ற, உடல்நலத்துக்குரிய, உளநலம் பேணுகின்ற.
sanatorium
n. நல்வாழ்விடம், நல ஆக்க நிலையம்.
sanbenito
n. செய்திரங்குநர் மஞ்சளுடை, செய்திரங்கார்கரியநடை.
sanctify
v. தூயதாக்கு, புனிதப்படுத்து, திருநிலை சார்த்து, புனிதத் தன்மையூட்டு, சமயநிறை நேர் ஒப்புதலளி, திருநிலை நேர்மைப்படுத்து, சமயவிதிமுறைக்கு இணங்குவி, குற்றமற்ற தோற்றம் வழங்கு, குற்றமற்ற தன்மை சார்த்து, முழுநிறை ஒப்புதலளி.
sanctimonious
a. திருநிலைப்பகட்டு வாய்ந்த, ஆரவாரப் புனிதத் தோற்றமுடைய, விதிமுறைகளை இழையும் விடாத தோற்றம் அளிக்கிற, செயற்கைச் சமயப் பற்றார்வங் காட்டுகிற.
sanctimony
n. திருநிலைப் பகட்டாரவாரம், புறவேடப்பெருமை.
sanction
n. இசைவாணை, மேலிட ஒப்புதல், ஒப்புதலுறுதி, பிரமாணம், உறுதியீடு, நடைமுறை ஆதரவு, சட்ட ஆதரவு, சட்டம், சட்டத்தீர்ப்பு, (சட்.) விதிமுறைத் தண்டம், விதிமுறைப் பரிசில், (அற.) பின்பற்றுபவரின் செயல்நோக்கம், (வினை.) இசைவாணை வழங்கு, மேலிட ஒப்புதலளி, சட்ட ஆதரவளி, செயலுறுதிப்பாடு செய்.