English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shop-walker
n. பெரிய விற்பனை நிறுவனத்தின் வாடிக்கையாளர் துணைமைப் பணியாளர்.
shop-window
n. கடைக்காட்சி முகப்பு, பகட்டுக் கண்காட்சியிடம்.
shop-worn
a. கடையில் நீடித்திருந்து பழுதுபட்ட, கடைக்காட்சிக்காக வைத்து மாசடைந்த.
shopman
n. கடையுரிமையாளர், கடைக்காரர், உதவியாள்.
shopping
n. பொருள் வாங்கக் கடைக்குச் செல்லல், தேவைப்பொருள்கள் பார்க்கக் கடைக்குச் செல்லல்.
Shopping complex
வணிக வளாகம், விற்பனை வளாகம்
shoppy
a. வாணிகஞ் சார்ந்த, வாணிகத்துக்குரிய, கடைகள் நிரம்பிய, தொழில்முறை பற்றியே பேசுகிற, தன் தொழில்துறை பற்றிய.
shor-room
n. காட்சிக்கூடம், சரக்குகளின் பகட்டானபொதுப் பார்வைக்குரிய அறை.
shore
-1 n. கரை, கடற்கரை, நீர்க்கரை, (சட்.) கடலோரவேலை ஏற்ற இறக்க வரைகளின் இடைநிலையிடம்.
shore-boat
n. கரையோரப் பயணப் படகு, கரைசெல் படகு.
shore-crab
n. வேலை வரையிடை நண்டு.
shore-going
a. கரை நோக்கிச் செல்கிற, கரைநோக்கிச் செல்லுதற்குரிய, கரையிலே வாழ்கிற.
shore-leave
n. கரை செல்வதற்கான ஒழிவிசைவு.
shoreline
n. கரையோர வரை, கரைவரை, வலையைக் கரையுடன் இணைக்கும் கயிறு.
shoreman
n. கரைவாணன், கரையில் வாழ்பவர், நிலவாழ்வினர், மீன் தொழிலில் கரைமேற் செல்பவர்.
shoreside
n. கரைப்பக்க இடம், (பெ.) கரையின் பக்கமுள்ள, (வினையடை.) கரையின் பக்கத்தில்.
shoresmen
n. pl. மீன் தொழிலில் கரைமேற் செல்பவர்கள்.
shoreward
a. கரை நோக்கிய, கரையை நாடிய, (வினையடை.) கரைநோக்கி, கரையை நாடி, கரையின் திசையில்.
shorewards
adv. கரைநோக்கி.