English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sallenders
n. pl. குதிரைப் பின்கால் மூட்டு வெம்புஐ.
sallow
-1 n. குறுமர வகை, குறுமர வகையின் வளைவு நொசிவுடைய சுள்ளிக்கட்டை.
sallowy
a. குறுமரவகை செறிந்த.
sally
-2 n. புடையெழுச்சி, மணிடிக்கத் தொடங்கும்போது உண்டாகும் முதல் அசைவு, கடைநிலை, மணியடித்து முடிந்த போது ஏற்படும் நிலை, மணியடிக்கும் கயிற்றின் கம்பிளி உள்வரியிட்ட கைப்பிடி.
sally-hole
n. மணிக்கயிற்றுப் புழை, மணியடிக்குங் கயிறு சுவர்வழி செல்லும் புழை வழி.
sally-port
n. புடைவாயில், திட்டிவாயில்.
salmagundi
n. கதம்ப உணவு, இன்கலவைத் கறிக்கொத்து மீன்-முட்டை-வெங்காயம் முதலியன கலந்து சுவைமண மூட்டப்பட்ட இறைச்சியுணவு, சில்லறைத் திரட்டு, பண்புக் கலவை.
salmi
n. கொத்துக்கறி வாட்டு, வேட்டைப்பறவையிறைச்சிக் கொத்துக்கறி வாட்டு.
salmon
n. வஞ்சிரமீன் வகை, ஆற்றெதிர் சென்று முட்டையிடும் இயல்புடைய உயர் உணவுமீன் வகை, (பெ.) வஞ்சிரவகை மீன் இறைச்சியின் நிறம் வாய்ந்த, ஒண் செம்பொன் நிறமுடைய.
salmon-ladder, salmon-leap, salmon-pass
n. அணை மீனேணி, ஆற்றெதிர் செல்லும் வஞ்சிரகூன் வகைகள் எளிதில் ஏறிச்செல்லும்படி அணைகளில் ஏணிப்படிகள் போல் அமைக்கப்படும் நீரோட்டம்.
salmonoid
n. வஞ்சிரவகை போன்ற மீன், (பெ.) வஞ்சிரவகை மீன் போன்ற.
salmonsteak
n. வஞ்சிமீன் வகை வறுவல்.
salmontrout
n. வஞ்சிரமீன் போன்ற சிறுமீன்.
Salomonian, Salomonic
பண்டைய ஏபிரேயரின் புகழ் சான்ற சாலமன் என்பாருடைய, மன்னன் சாலமனுக்குரிய, சாலமனின் பண்பு சான்ற,சாலமன் போன்ற.
salon
n. வரவேற்பு அறை, வரவேற்புக்கூடம், புகழினர்பெருங்கூட்டு.
saloon
n. அருந்தகப் பொதுக்கூடம், தேறல் பொதுமனை, பொது வரவேற்பு மண்டபம், கலைக் கண்காட்சி மண்டபம், பொதுக் கேளிக்கைக் வடம், நடனக்கூடம், மேசைக்கோற்பந்தாட்ட மண்டபம், முடிதிருத்தகம், ஊர்திப் பொதுஉணவுக்கூடம், ஊரிதியில் தனிவாய்ப்புப் பொதுப்பெட்டி, இடைத்தடுப்புக்களில்லாத தனிவாய்ப்பு வண்டி, விமானப் பயணிகள் கூடம், விமானப் பொதுக்கூடம், கப்பல் பயணிகள் பொதுக்கூடம், கப்பல் முதல்வகுப்புக் கூடம்.
saloon-keeper
n. தேறல் மனையாளர்.
saloop
n. கிழங்குவகைச் சத்துணவு, சத்துநீர், லண்டன் தெருக்களில் முன்பு விற்கப்பெற்ற கிழங்குவகைச் சத்துப்பானம், பட்டைநீர், வடஅமெரிக்க மரப்பட்டைச் சத்துநீர்.
Salopian
n. ஷிராப்ஷயர் மாவட்டத்தினர், ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்பவர், (வினை.) ஷிராப்ஷயர் மாவட்டத்திற்குரிய, ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்கிற.
salpiglossis
n. தோட்டப் பகட்டு மலர்ச்செடி வகை.