English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Service centre
பணி நடுவம், பணி மையம்
Service station
பணி நிலையம்
service-berry
n. பேரியின மரவகையின் சிறு காய்.
service-book
n. சமய வழிபாட்டுச் சுவடி, தோத்திரப் பாடற்சுவடி.
service-line
n. வரிப்பந்தாட்ட வகையில் பந்தெல்லை வரையறைக்கோடு.
serviceable
a. பயன்படத்தக்க, பயனுடைய, பணிசெய்யும் விருப்பமும் ஆற்றலும் உள்ள, பணிசெய்யக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, ஒப்பனைப் பொருளாகவன்றி முரட்டு உபயோகத்திற்குத் தகுந்த, சாதாரணமாப் பயன்படுத்தித் தீர்க்கப்படுவதற்குரிய.
serviette
n. மேசைக் கைகுட்டை.
servile
a. அடிமைத்தனமான, அடிமை சார்ந்த, அடிமையாயிருக்கிற, அடிமை போன்ற, கெஞ்சுகிற, கீழ்த்தர உணர்ச்சியுள்ள, இழிவான, முழுவதும் பிறரைச் சார்ந்திருக்கிற.
servility
n. கொத்தடிமைத்தனம், மட்டில் குழைவு, மிகுதி வணக்ககங் காட்டுகை.
serving-man
n. ஏவலர், வேலைக்காரர்.
servitor
n. ஊழியன், வேலைக்காரன், கையாள், பணிமாணவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்லுரி நிதியுதவி பெற்றுக் குற்றேவல் புரியும் பட்டம்பெறா மாணவர்.
servitude
n. அடிமை வேலை, வேலையாள் நிலை, அடிமைப்பண்பு, அடிமைப்பட்ட வாழ்வு, நாடு வகையில் அயலாட்சிக்கு உட்பட்ட நிலை, மட்டற்ற கீழ்ப்படிவு, கட்டாய உழைப்பு, வேண்டாக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும் நிலை, உள்ளத்தின் அடிமைப்பாங்கு, ஆன்மிக அடிமைத்தன்மை, (சட்.) பிறர் உரிமைக்கு இடந்தரும் உடைமைப் பொறுப்பு.
servo-motor
n. கப்பல் இயந்திர இயக்கம் பின்னோக்கு விக்கும் துணைவிசைப் பொறி.
sesame
n. எள்ளுச்செடி, எள்ளு விதை.
sesamoid
n. தசைப்பற்றெழும்பு, (பெ.) எள்விதை வடிவமுள்ள, கணுப்போன்ற.
seseli
n. (தாவ.) வாடா வெண்மலர்களையுடைய குடைப்பூங்கொத்துச் செடியினம்.
sesquialter
n. (பூச்.) சிறிய பொட்டினை உள்ளடக்கிய பெரிய பொட்டு, (பெ.) ஒன்றரைக்கு ஒன்றான, மூன்றிற்கு இரண்டு எனனுந் தகவுப்படியுள்ள, ஒன்று கூடிய எண்ணுடன் எண்ணிற்கு உள்ள தகவுப்படி சார்ந்த.
sesquialtera
n. (இசை.) இரண்டிற்கு மூன்று என்னுந் தகவுடைய இடையீடு.
sesquialteral
a. மூன்றிற்கு இரண்டு என்னுந் தகவுப்படியுள்ள.
sesquibasic
a. (வேதி.) உப்புவகையில் அடிமம் மூன்றுகாடி இரண்டெனும் தகவிணைவுள்ள.