English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Serb, Serbian
செர்பிய நாட்டினர், செர்பிய மொழி, (பெ.) செர்பியா சார்ந்த, செர்பிய மொழி சார்ந்த.
Serbonian bog
n. பண்டை எகிப்திலிருந்த சதுப்பேரிப்பள்ளம், மாயப்படுகுழி, கடக்க முடியா இடர்ப்பாடு.
sere
-1 n. துப்பாக்கித்தடுக்கு, துப்பாக்கிக் குதிரையின் பற்றுக்கொளுவி.
serein
n. கோடைமழை, வெப்பமண்டலப் பகுதிகளில் மேகமற்ற வானிலிருந்து சொரியுந் தூவானம்.
serenade
n. மாலைவரி, காதலியின் பலகணியருகே சென்று காதலன் மாலைநேரம் பாடும் பாட்டு, முல்லைத் தீம்பாணி, கதை நாடகப் பண்பமையப் பாடப்படும் முல்லை நிலப்பாடல், எளிய பல்லியக்குழு, (வினை.) மாலைவரிப்பாடல் இசை.
serenata
n. (இசை.) முல்லைத் தீம்பாணி.
serendipity
n. ஆக்க எதிர்ப்பாடு, ஆகூழின்பம்.
serene
n. வீறமைதி, வீறொளி, எல்லையற்ற வீறமைதிக்காட்சி, மாசுமறவற்ற வானப்பரப்பு, அலையாடாக் கடற்பரப்பு, (பெ.) வீறமைதிவாய்ந்த, முகில் தடமற்ற, உலைவற்ற, மெல்லமைதி சான்ற, களங்கமற்ற, வீறார்ந்த, மென்மை தாங்கிய, (வினை.) (செய்.) வீறமைவாக்கு, கடல் வகையில் அமைதியுடையதாக்கு, வான்வகையில் மாறுமறுவற்றதாக்கு.
serenely
adv. அமைதியாக, பரபரப்பின்றி.
serenity
n. அமைதி, சாந்தம்.
serf
n. அடிமை, பண்ணையாள்.
serfage, serfdom, serfhood
அடிமைநிலை, கொத்தடிமைத்தளம்
serge
n. முறுக்கிய கம்பளிச் சாய்வரித் துகில்.
sergeant
n. (படை.) தண்டுத்தலைவர், காவல்துறை முகவர், பொதுக்காவல் வீரருக்கும் காவல் மேலாளருக்கும் இடைப்பட்ட நிலையினர், முற்கால வழக்கில் உயர்வழக்குரைஞர்.
sergeant-fish
n. பக்கவாட்டுக் கோடுகளையுடைய கடல்மீன் வகை.
sergeant-major
n. முற்காலப் பெருந்தரப் படைத்துறை அலுவலர்.
sergette
n. மெல்லிய சாய்வரிக் கம்பளித்துகில்.
serial
n. தொடர்கதை, பருவவெளியீடு, நாளிதழ், பத்திரிகை, (பெ.) தொடர்வரிசை சார்ந்த, தொடர்வரிசையிலுள்ள, தொடர்வரிசையாகவுள்ள, தொடர்வரிசையான, தவணைகளாக வெளியிடப்படுகிற, பருவந்தோறும் வெளியிடப்படுகிற, அரும்பு வகையில் மிகைப்படியான.
serialist
n. தொடர்கதை எழுத்தாளர், தொடர்வரிசை எழுத்தாளர்.
seriality
n. தொடர்வரிசைநிலை, வரிசை முறைமை.