English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
puberty
n. பூப்புப்பருவம், பாலின முதிர்ச்சியின் தொடக்கக் காலம்.
pubescence
n. பூப்புப்பருவம் எய்துதல், செடிகளின் இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படம் மென் மயிர்த்துய், விலங்கு பூச்சிகளின் உடற்கூறுகளில் மென்மயிர்ததுய், மென்மை, மொசுமொசுப்பு.
pubescent
a. மென்மயிருடைய, மென்மைவாய்ந்த.
public
n. பொதுமக்கள், சமுதாயமக்கள், மனிதசமுதாயம், மக்கள், சமுதாயத்தில் ஒரு பிரிவினர், பொதுமக்கள் கூடும் இடம், பொதுமக்களைக் காணும் வெளியிடம், (பே-வ) பொது விடுதி, (பெ.) பொதுமக்களுக்கரிய, பொதுமக்கள்பற்றிய, பொதுமக்களின் சார்பான, பொதுமக்களுக்கான, பொதுமக்களுக்குப் பிரதிநிதியான, பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க, பொதுமக்கள் கலந்துகொள்கிற, பொதுவான, பொதுவில் ஏற்பட்டிருக்கிற, வெளிப்படையாகச் செய்யப்படுகிற, மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற, பொதுப் பணி சார்ந்த, பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய, பல்கலைக்கழக முழுமைக்குமுரிய, எல்லா நாடுகளுக்கும் பொதவான், அனைத்து நாடுகளுக்கும் உரிய.
public-spirited
a. ஒப்புரவுடைய, பொதுநல உணர்ச்சியுள்ள, பொதுநலத்தொடர்புடைய.
publican
n. இறைதண்டுவோர், சொண்டிகர், பெண்டிர்விடுதி நடத்துவோர், ஆயக்காரர்.
publication
n. வெளியிடுதல், பொதுஅறிவிப்பு, விளம்பரஅறிவிப்பு, வெளியீடு, வெளியிடப்பட்ட சுவடி, இசையிலக்கிய வெளியீடு, கலைவெளியீடு.
publicist
n. அனைத்து நாடுகள் சட்டம்பற்றி எழுதுபவர், சர்வதேசச் சட்ட வல்லுநர், நடப்புச்செய்திகளைப் பற்றி எழுதுபவர், பத்திரிக்கையாளர்.
publicity
n. பலரறிநிலை, பிரசித்தி, ஆரவாரப்புகழ், செய்திப்பரப்பு, பொதுவிளம்பரம்.
publicize
v. பரப்பிடு, சாற்று.
publicly
adv. வெளிப்படையாக.
publish
v. வெளியிடு, புத்தகம் விற்பனைக்கு உரியதாக்கு, இசைப்பகுதி-கலைப்பகுதி முதலியவற்றைப் பொதுமக்கள் அறியச்செய், பலவிடங்களிலும் பரவச்செய், அறிக்கையிட்டுப் பரப்பு, முறைப்படி அறிவி, விளம்பரஞ்செய், திருமண முன்னறிவிப்பு அறிக்கை படி.
publisher
n. வெளியீட்டாளர், அறிவிப்பவர், தெரிவிப்பவர்.
puccoon
n. வண்ண மையுடைச் செடிவகை.
puce
a. தௌ்ளுப்பூச்சி நிறமான, செங்கல் மங்கலான.
Puck
-1 n. ஷேக்ஸ்பியரின் 'நடுவேனிற் கனவு' நாடகத்தில் வரும் சிறப்புவாய்ந்த வனதெய்வம்.
pucka
a. முழுநிறைவான, முழுக்க முழுக்க நல்ல.
pucker
n. மடிப்பு, திரைப்பு, குவிப்பு, வளைவு, கொய்சகம், (வினை.) திரைகளாகச் சுருக்கு, மடிப்புகளாகத் திரள்வி, சுரி, சுருங்கு, குவி, மடிப்புறு, குவிவுறு.
puckery
a. சுருங்கக்கூடிய, திரையும் பாங்குள்ள.
pud
n. (பே-வ) குழந்தையின் கை, விலங்குகள் சிலவற்றின் முன்னங்கால்.