English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
non-resistance
n. ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை.
non-skid
a. வழவழப்பான தரையில் வழுக்காமலிருக்கின்ற.
non-society
a. தொழிற்சங்கத்தைச் சாராத.
non-stop
n. இடைநில்லா ஓட்டம், இடைநில்லா வண்டி, இடைநில்லா உந்து, (பெ.) இடைநிலைகளில் நிற்காத, இடையில் தங்காத, இடை நிறுத்தலற்ற, (வினையிடை.) இடையில் நிற்காமல்.
non-user
n. வழங்காத்தவறு, கையாளாமையால் செல்லுபடிநிலையிழப்பு.
Non-vegetarian hotel
அசைவ உணவகம், புலால் உணவகம்
nonage
n. இருபத்தொரு வயதுக்கு உட்பட்ட பருவம், வயதுவரா நிலை, பருவமடையா நிலை, தொடக்கப்பருவம்.
nonagenarian
n. க்ஷ்ஹீ-100 ஆண்டுகட்கு இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) க்ஷ்ஹீ-100 ஆண்டுகட்கு இடைப்பட்ட வயதுடைய.
nonary
n. ஒன்பதின் தொகுதி, (பெ.) ஒன்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட.
nonce
n. தற்போதைய நிலை, தற்சமயம்.
nonce-word
n. அப்போதைக்கு உருவாக்கப்பட்ட சொல், ஒரு தறுவாய்க்காகப் புதிதாக உண்டுபண்ணப்பட்ட சொல்.
nonchalant
a. உணர்ச்சியற்ற, அக்கறையற்ற, அசட்டையான.
nonconformist
n. ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்.
nonconformity
n. பொருந்தாமை, ஒத்துவராமை, இசைவின்மை, ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களின் கொள்கைகள்-பழக்கங்கள் ஆகியவற்றின் இயல்பு.
nondescript
n. எளதில் வகைப்படுத்தப்பட இயலாதவர், வகைப்படுத்தப்பட முடியாதது, இரண்டுங்கெட்டது, இதுவும் அதுவுமல்லாத பொருள், கலப்பினத்தவர், கலப்புப்பொருள்,(பெ.) வகைப்படுத்தப்பட இயலாத, விளக்கிக்கூற முடியாத, கலப்பினமான.
none
pron யாருமிலார், (பெ.) ஒன்றுமில்லாத, (வினையிடை.) ஒரு சிறிது கூட இல்லாததாக.
nonentity
n. இல்பொருள், பொருளன்மை, கட்டுக்கதை, கற்பனை, மதிப்பு ஏதுமற்றவர், மதிப்பில்லாத பொருள், இன்மையெண் குறி.
nones
n.pl. பண்டை ரோமர் வழக்கில் மார்ச்சு முதல் ஒன்று விட்ட மாதங்களில் ஹ்-ம் மற்ற மாதங்களில் 5-ம் ஆகிய விழாநாள், பிற்பகல் மூன்று மணிக்குரிய திருக்கோயில் வழிபாடு.
nonet
n. (இசை.) ஒன்பது இசைக்கருவிகளுக்கான பாட்டு வகை, ஒன்பது குரல்களுக்கான பாட்டு வகை.
nonillion
n. ஓரிலக்கம், கோடிகோடி கோடி கோடி கோடி கோடி கோடி, ஒன்று தொடர்ந்த 54 சுன்னங்களையுடைய பேரெண்.