English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
motto
n. மேற்கோள் உரை, கடைப்பிடிக்கும் பொன்மொழி,,முகப்பு மேற்கோள் வாசகம், இசைப்பல்லவி, வாணவெடி மூலம் காட்டப்படும் விளம்பர வாசகம்.
moue
n. உதட்டுப் பிதுக்கம்.
moufflon
n. தென் ஐரோப்பிய மலையாடு வகை.
moujik
n. ருசிய நாட்டுக் குடியானவர், பெண்டிரின் தளர்த்தியான கம்பளிக் குல்லாய்.
mould
-1 n. மாதிரி அச்சு, கட்டளைச்சட்டம், வார்ப்படம்., கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி, உருக்குக் குகை, பிட்டுக் குழல், அப்பம் உருவாக்கும் உரு அச்சு, குழல்பிட்டு, உரு அப்பம், (வினை) மாதிரி அச்சில் வார், கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு, அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு, உருக்குக் குகையில் உருக்கி வார்.
mould-board
n. உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் முனைப்பலகை.
mould-loft
n. கப்பலின் முழு அளவு மாதிரிப்படம் வரையப்பட்ட தளமுள்ள அறை.
moulder
-1 n. வார்ப்படஞ் செய்பவர், உரு அச்சில் வார்ப்பவர்.
mouldiness
n. உளுத்தநிலை, பூஞ்சைப்பிரிவு.
moulding
n. வார்ப்படஞ் செய்தல், வார்ப்படம், வார்ப்பட உருவம், கட்டிடம்ங-மரவேலை முதலியவற்றில் சித்திரவேலைப்பாடு.
Moulding works
வார்ப்படப் பணியகம், வார்ப்படப் பணிகள்
moulding-board
n. அப்பமாவு பிசையும் பலகை.
moult,.
n. இறகுதிர்ப்பு, இறகுதிர்செயல், இறகுதிர்ப்பு முறை, இறகுதிர்ப்புப் பருவம், (வினை) சிறகுதிர், சிறகினை உதிர், சிறகுதிர்க்கப்பெறு, சிறகுவகையில் உதிர்க்கப்பெறு.
mound
-1 n. மணிமுடி முகட்டுக்கோளம், நிலவுலகத்தைக் குறிக்கும் மணிமடிப்பொற்பந்து.
mound-builder
n. மண் மேடெழுப்பும் வரலாற்றுக்கு முற்பட்ட வட அமெரிக்க இந்திய இனத்தவர், வட அமெரிக்க இந்திய இனத்தில் ஒருவர், முட்டைகளைக் குவியலாக அடுக்கும் பறவை வகை.
mouner
n. இழவு கொண்டாடி, கூலித்துயர்க் கொண்டாட்டக்காரர்.
mount
n. மலைக்குவடு, சிமையம், குன்று, மேடு, செய்குன்று, ஏற்றம், மேல்நோக்கிய சரிவு, ஏறகை, ஏறுமுறை, ஏற்றப்படி, ஏற்றச்சைகை, ஊத்திவிலங்கு, ஏறிச்செல்வதற்கான ஊர்தி, மிதிவண்டி, படச்சட்டம், மணி ஒப்பனை எற்றச்சட்டம், படப்பின்னணி அட்டை, நிலைச்சட்டம், நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு, கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு, (வினை) ஏறு, மலை ஏறிச் செல்,.ஊர் விலங்கேறியிவர், ஊர்தி, அமைத்துக் கொடு, எழு, மட்டத்தில் உயர், அளவில், மிகு, தொகை கொடு, எழு. மட்டத்தில் உயர், அளவில், மிகு, தொகை ஏறு, விசைமேம்படு, ஆற்றல் உயர்வுறு, குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று, மேலே செல்ர, உயர்ந்து செல், மேல்நோக்கிப்பரவு, பதவி யர்வுறு, பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு, விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி, சட்டத்தில் பொருத்து, சட்டமட், இணை,. சூழமைவில் பொருத்திவை, தறி இணை, கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி, கடாட்சியரங்கேற்று, நாடக அரங்கேற்றஞ் செய், பீரங்கியை நிலைமேடையிலேற்று.
mountain
n. மலை, பெருங்குவியல்.
mountaineer
n. மலைவாணர், மலையேறி, மலையேறுவதில் வல்லுநர்.
mountainous
a. மலைகள் நிறைந்த, மலைப்பாங்கான, மிகப்பெரிய.