English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ironwork
n. இரும்புவேலை, இரும்பினால் செய்யப்பட்ட பொருள்களின் தொகுதி.
ironworks
n. இரும்பு உற்பத்திச்சாலை, இரும்பு வார்த்து உருக்கும் இடம், இரும்புப்பொருட்கள் உற்பத்தி செய்யும் சாலை.
irony
-1 n. முரண்நகைச்சுவை, வஞ்சப்புகழ்ச்சி, எதிர்ப்பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர், கேலியாக மற்றொருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பாவனை, கேலி விளையாட்டப்பண்பு, முரண்நகைத்திறம்.
irradiate
v. ஒளிவீசு, ஒளியால் நிரப்பு, ஒளிவிளக்கஞ்செய், பொருள் விளங்கும்படி செய், விளக்கு, தௌிவுபடுத்து, முகத்தை மகிழ்ச்சியால் ஒளிபெறச்செய், கதிரவன் ஒளிக்கு உட்படுத்து, கதிரவன் ஒளியின் ஊதா கடந்த நிறத்தின் செயலுக்கு உட்படுத்து.
irradiation
n. பிரகாசித்தல், ஒளிப்பிறக்கம், இருண்ட பின்னணியில் ஒளியார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி.
irrational
n. கூறுபடா எண், தீரா அளவை, (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான, அறிவுக்குப் பொருந்தாத, முரண்பாடான, குளறுபடியான, (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த, தீரா அளவை சார்ந்த.
irreclaimable
a. சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத, மேன்மையாக்க முடியாத.
irrecognizable
a. அடையாளம் கண்டுபிடிக்க இயலாத., புரிந்துகொள்ள முடியாத.
irreconcilable
n. ஒத்திணைந்து வராதவர், சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர், விட்டுக்கொடுக்காத எதிரி, (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற, அமைதிப்படுத்த முடியாத.
irrecoverable
a. மீட்க முடியாத, திரும்பப் பெற இயலாத.
irrecusable
a. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, மறுக்க முடியாத.
irredeemable
a. மீட்கமுடியாத, திரும்பப்பெற முடியாத, சீர்திருத்த முடியாத, உருப்படாத.
irredentist
n. இத்தாலி முதலிய கீழ் ஐரோப்பிய நாடுகிளில் அவ்வந்நாட்டு மொழி பேசும் மாவட்டங்கள் அவ்வந்நாட்டைச் சேர வேண்டும் என்ற கோட்பாட்டாளர்.
irreducible
a. குறுக்க முடியாத, விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத.
irrefragable
a. (அறிக்கை வாதம் ஆள் முதலியன பற்றிய) செய்திவகையில் மறுக்க முடியாத,. வாத வகையில் எதிர்வாதிட முடியாத, ஆள்வகையில் எதிர்த்துப் பேச முடியாத.
irrefrangible
a. மீறமுடியாத, ஒளிக்கதிர் வகையில் கோட்டுறுத்த முடியாத,. கோட்ட நீர்மையற்ற.
irrefutable
a. பொய்யென எண்பித்துக் காட்ட முடியாத, மறுக்கமுடியாத, எதிர்த்து வாதாட முடியாத.
irregular
a. ஒழுங்கற்ற, சட்டத்திற்கு எதிரான, விதிக்குப் புறம்பான, இயற்கைக்கு மாறான, இயல்பு கடந்த, செவ்வொழுங்கற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, ஒழுங்குமுறையில்லாத, கால ஒழுங்குபடாத, (இல) முறைப்படி மாறுபடாத, படைத்துறை ஒழுங்குமுறை சாராத, நிலையாகப் படைத்துறையிலீடுபடாத.
irregulars
n. pl. ஒழுங்காகப் பணித்துறையிலில்லாத படைவீரர் தொகுதி.