English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hairbreadth, hairs-breadth
n. மயிரளவு தொலைவு, மிகக்குறுகிய தொலைவு, மிகச்சிறு தொலைவு, (பெ.) மிக நெருங்கிய, மிகக்குறுகிய.
haircloth
n. கம்பளம், முழுவதும் அல்லது அரைகுறையாக முடியினால் செய்யப்படும் துணி.
haircut
n. முடி திருத்துதல், சிகை வெட்டுதல்.
hairdresser
n. முடியலங்காரர், முடி திருத்துவோர்.
hairpin
n. கொண்டை ஊசி, (பெ.) சாலையிற் குறுகலான வளைவுடைய.
hairspace
n. அச்சுக்கோப்போர் பயன்படுத்தும் இடைவெளிக்கான மிக மெல்லிய உலோக அச்சு.
hairspring
n. கடிகாரச் சுருள்வில்.
hairy
a. முடியாலான, முடிபோன்ற, முடியால் மூடிய.
hake
-1 n. கடல்மீன் வகை, 'காட்' என்பதைப் போன்ற கடல்மீன் வகை.
hakeem, hakim
(அரா.) மருத்துவர்.
hakim
n. நடுவர், தலைவர், மாநில ஆளுநர்.
halation
n. (நி.ப.) எதிர்மூலப்படியில் இயல்பான வரம்பிற்கு அப்பால் ஒளியைப் பரப்புதல்.
halberd, halbert
ஈட்டிக்கோடரி.
halberdier
n. ஈட்டிக்கோடரிக் கையர்.
halcyon
n. சிச்சிலிப் பறவை.
half
n. அரை, பாதி, இரு சமக்கூறுகளில் ஒன்று, அரையாண்டு காலக் கூறு, அரையாண்டு காலப்பிரிவு, காற்பந்தாட்டம்-வளைகோற் பந்தாட்டம் முதலியவற்றில் இலக்குப் பகுதியைக் காக்கும் ஆட்டக்காரா, குழிப்பந்தாட்டத்தில் அரைக்குழி தூர அளவு, (பெ.) அரைப்பகுதியான, இரு சமக்கூறுகளில் ஒன்றான அல்லது ஒன்றைக் கொண்ட, அரை குறையான, முழு நிறைவற்ற, (வினையடை) அரையளவில், பாதியளவில், பகுதியாக, அரைகுறையாக.
half-and-half
n. ஒத்த அளவான இரு பொருட்கலவை, (பெ.) ஒன்றுக்கு ஒன்றான, ஒத்த அளவுடைய.
half-ape
n. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்கு, காட்டு மனிதன்.
half-back
n. காற்பந்தாட்டம் முதலியவற்றில் முற்புற ஆட்டக்காரர்களுக்குப் பின்னணியிலுள்ள ஆட்டக்காரர், 'ரக்பி' ஆட்டத்தில் முற்புற ஆட்டக்காரர்களுக்கும் இணைப்பாகவுள்ள ஆட்டக்காரர்.