English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
goddess
n. பெண் தெய்வம், ஆர்வக் காதலுக்குரிய பெண்.
godet
n. ஆடையில் இடையிட்டுப் பொருத்தப்பட்ட முக்கோணத் துண்டுத் துணி.
godetia
n. அமெரிக்க மலர்ச்செடி வகை.
godfearing
a. உண்மைச் சமயப்பற்றுடைய.
godforsaken
a. நற்பண்புகள் சிறிதுமற்ற, காலத்துக்கொவ்வாத, பாழான, பழியார்ந்த, இருளடைந்த, இரங்கத்தக்க நிலையிலுள்ள, துயரஞ்செறிந்த.
Godhead, godhead
இறைமை, பரத்துவம், கடவுள் தன்மை.
godless
a. கடவுளற்ற, கடவுள் ஏற்பற்ற, நாத்திக, கடவுள் நம்பிக்கையில்லாத, தெய்வ வழிபாடற்ற, கெட்டட, பழி சார்ந்.
godlike
a. கடவுள் போன்ற, தெய்வத்தன்மையுள்ள, தெய்வத்துக்குத் தகுந்த.
godliness
n. கடவுட்பற்று, திப்பியநேர்மை.
godly
a. சமயப்பற்றுடைய, கடவுட்பற்றுடைய, பற்றறுதியுள்ள.
Godown
கிடங்கு, கிட்டங்கி
godparent
n. பெயரீட்டுப் பெற்றோர், ஞானஸ்நானப் பெற்றோர், வளர்ப்புத் தாய் தந்தையர்.
gods-acre
n. கிறித்தவத் திருக்கோயில் முற்றம்.
godsend
n. நல்லதிர்ஷ்டம், எதிர்பாரா விருப்பு நிகழ்ச்சி.
godspeed
n. வெள்ளிபெறக் கடவுள் துணை செய்க என்ற வாழ்த்து.
godward
a. கடவுளை நோக்கிய, (வினையடை) கடவுளை நோக்கி, இறைவனின் தொடர்பாக.
godwit
n. மேல்நோக்கி வளைந்த அலகும் நீண்டு மெலிந்த கால்களுமுடைய சதுப்புநிலப் பறவை வகை.
goer
n. செல்லுபவர், செல்லுவது, செல்லும் பொருள்.
Goethian
n. கெதே என்னும் செர்மன் கவிஞரைப் பின்பற்றுபவர், (பெ.) கவிஞர் கெதேயைச் சார்ந்த, கெதேயைப் போன்ற, கெதேயின் நுல்களைச் சார்ந்த, கெதேயின் கருத்துக்களுக்குரிய.