English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
glossator
n. உரையாசியர், இடைநிலைக்கால நாட்டுரிமைச் சமய உரிமைச் சட்டத் தொகுதிகளின் விளக்க உரையாளர்.
Glossic
n. எல்லிஸ் என்பவரால் திட்டமிட்டமைக்கப்பட்ட ஒலிக்குறி நெடுங்கணக்கு வகை.
glossitis
n. (மரு.) நாக்கின் அழற்சி.
glossographer
n. விளக்கவுரையாளர்.
glossography
n. விளக்கவுரை எழுதுதல்.
glossolalia
n. இயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல்.
glossology
n. துறைச் சொல் தொகுதி.
glossy
n. (பே.வ.) கவர்ச்சிகரமான பெண்டிருக்குரிய இதழ், (பெ.) வழுவழுப்பும் பளபளப்பும் வாய்ந்த, மெருகிடப்பட்ட.
glottal
a. குரல்வளை வாய் சார்ந்த.
glottic
a. குரல்வளை வாய்க்குரிய, நாவிற்குரிய, மொழி சார்ந்த.
glottis
n. குரல்வளை முகப்பு.
Gloucester
n. பாலடைக்கட்டி வகை.
glove
n. கையுறை, கைச்சாடு, குத்துச்சண்டைக்கான கைக்கவசம், (வினை) கையுறைவிடு, கையுறை வழங்கியுதவு, கையுறை போல் பொதிந்து மூடு.
glove-fight
n. கைகளுக்குத் திண்ணுறையணிந்து செய்யப் படும் குத்துச்சண்டை.
glove-money
n. கைக்கூலி, இலஞ்சம்.
glove-shield
n. அடிகளைத் தவிர்ப்பதற்காக வீரன் இடக்ககையுறைமீது அணியும் கேடயம்.
glove-stretcher
n. கையுறை விரல்களைப் பெரிதாக்குவதற்கான கத்திரிக்கோல் வடிவமுள்ள கருவி வகை.
glover
n. கையுறை செய்பவர், கையுறை விற்பவர்.
glow
n. கனலொளி, வெற்தழலொளி, பிறங்கொளி, வெப்பு, ஒளிவண்ணம், செந்தழல் வண்ணம், அழகொளி, ஒளிமிக்க தோற்றம், சிவப்பு வண்ணம், முகச் சிவப்பு, எழுச்சியார்வம், ஆர்வத்தணல், ஆர்வ உணர்ச்சி, (வினை) அழன்றெழு, தீக்கொழுந்தின்றி ஒளியும்வெப்பமும் காலு, கனன்றெரி, நின்றொளிர், தளராதுஒளி வீசு, அழலொளி வீசு, ஒளி வண்ணம் காடழூடு, உடலுளங்கொதித்தெழு, உணர்ச்சியுல்ன் உடல் விதிர்விதிர்புறு, ஆர்வமுறு.
glow-lamp
n. மின்விளக்கு.