English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
galactic
a. வானிலுள்ள பால்மண்டலத்தைச் சேர்ந்த, வான் கங்கை சார்ந்த.
galactogogue
n. பால்சுரப்பு மருந்து.
galactometer
n. பாலியல்புமானி, பால் ஒப்புச்செறிமானி.
galactorrhoea
n. மிகு பால்சுரப்பு.
galactose
n. பாற்சர்க்கரைப் பொருள்.
galantine
n. சுவையூட்டப்பட்டுச் சமைத்த வெள்ளை இறைச்சிக் குளிர்ப்பு.
galantty show
n. பொம்மை நிழலாட்டம்.
galatea
n. கோடுபோட்ட உயர்தரப் பருத்தியாடைத்துணி.
galaxy
n. வானிலுள்ள பால்மண்டலம்,வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம்.
galbanum
n. பாரசீக நாட்டு மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்வகை.
gale
-1 n. கடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று.
galea
n. (தாவ., வில.) தலைச்சீராவைப் போன்ற அமைப்பு, தலையணி வடிவுடையது, தலையணியின் இயல்புடையது, தலைச்சீராவின் அமைப்பு உடையது.
galena
n. ஈயச் சுரங்கக் கலவை, ஈயக்கந்தகை, பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை.
galenic, galenical
கலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த, கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய, பூண்டு மருத்துவம் சார்ந்த, பூண்டு முறை சார்ந்த.
Galilean
-1 n. பாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர், கிறித்தவர், (பெ.) கலீலி பகுதிக்குரிய.
Galilean(2),
கலிலியோ என்ற வான நுலறிஞருக்குரிய.
Galilee, galilee
திருக்கோயில் நுழைவு வாயிலுள்ள முகப்புமண்டலம்.