English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fumigation
n. புகையூட்டித் தூய்மை செய்தல்.
fumigator
n. புகையூட்டித் தூய்மை செய்தற்குரிய கருவி.
fumitory
n. மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை.
fumosity
n. புகை வெளிவரும் நிலை, மூச்ச வெளிவிடுதல், உணவு அல்லது குடியினால் உண்டாகும் முடைநாற்ற மூச்சு.
fun
n. வேடிக்கை விளையாட்டு, கேளிக்கை, விகடம், நகையாட்டம், கோமாளித்தனம்.
funambulist
n. கழைக்கூத்தாடி, கயிற்றின்மேல் நடப்பவர்.
function
n. வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
functional
a. நடைமுறை சார்ந்த, உறுப்புக்களின் இயக்கக் கூறு சார்ந்த, உறுப்பியக்கத்தைப் பாதிக்கிற, இயல்பானசெயல் முறையுடைய, (கண.) சார்புமுறை எண்ணுக்குரிய.
functionary
n. பணித்துறை மேலாள், அதிகாரி, (பெ.,) பணித்துறையைச் சார்ந்த, கடமையாற்றுகிற.
functionate
v. செயற்படு, செயலாற்று, கடனாற்று.
functionless
a. தொழிலற்ற, செயல்முறை இல்லாத.
fund
n. நிதி, ஏமவைப்பு, மூல முதல், வேண்டும்போது எடுப்பதற்குரிய மூலரநிதிக் குவை, ஒதுக்கு நிதி, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட பணக் குவை, சேமிப்பு நிதி, நிதிவளம், (வினை) நிலவர வைப்புமுதலாக மாற்று, மூலநிதியில் இடு, அரசியல் சேமநிதியில் முதலீடுசெய், சேமி, திரட்டி வை.
fund-holder
n. அரசாங்கக் கடன்சேமிப்பு நிதியில் முதலீடு செய்பவர்.
fundable
a. சேம நிதியாக அல்லது சேம நிதிப்பத்திரங்களாக மாற்றக்கூடிய.
fundamental
n. அடிப்படைக்கூறு, உயிர்நிலைப் பகுதி, ஒத்திவு இசையின் மூலச் சுரம், (பெ.) அடிப்படை சார்ந்த, முலாதாரமான, அடித்தளமாய் அமைந்த, இன்றியமையாத, கருமூலமான, சிறப்புடைய.
fundamentalism
n. மாறா மரபேற்புக்கோட்பாடு, விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு.
fundamentalist
n. மாறா மரபேற்புக்கோட்பாடு, விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாட்டாளர்கள்.
fundamentals
n. pl. அடிப்படை விதிகள், மூலாதாரக் கூறுகள், அமைப்பின் அடிப்படைத் தத்துவங்கள்.