English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dissident
n. நிலைபெற்ற திருச்சபையினின்று பிரித்தவர், திருச்சபைக் கோட்பாட்டை ஏற்க ஒவ்வாதவர், (பெயரடை) கருத்து வேறுபடுகிற, இணக்கமற்ற.
dissight
n. பார்க்க அருவருப்பான பொருள்.
dissimilar
a. ஒத்திராத, மாறுபட்ட, வேறுபாடுடைய.
dissimilarity
n. ஒத்திராமை, வேறுபாடு.
dissimilate
v. ஒவ்வாதிருக்கும்படி செய், (மொழி) ஒலிமாறுபடச்செய்.
dissimilation
n. செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறு கூறுகளாகப் பிரிதல், செரிபொருள் கழிவுப்பொருளாகப் பிரிவுறல்.
dissimulation
n. இயையாமை, (உயி) ஊன்மச் சிதைவு, உயிர்ச் சத்தழிவு.
dissipate
v. சிதற அடி, கலை, தூள்தூளாக்கு, அழிவுசெய், வீணாக்கு, வீண்செலவு செய், ஊக்கம் அழி, ஊற்றங்கெடு, சிறுசெயல்களில் ஈடுபடு, கீழ்த்தர இன்பத்தில் அழுந்தித் தன்னிலை கெடு, மறைவுறு, அழிவுறு.
dissipated
a. ஒழுக்கக்கேடான, குடிப்பழக்கமுடைய, கூடா ஒழுக்கமுடைய.
dissipation
n. சிதறுதல், கலைதல், பரவிய நிலை, சிதறிய கவனம், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை, சிற்றின்பம், அளவு மீறிப் பணத்தை அழிவுசெய்தல்.
dissipative
a. சிதறக்கூடிய, வீணாகிற, ஆற்றல் வீணாக அழிவதற்கரிய, சக்தி குலைக்கிற.
dissociable
a. பழகுந்தன்மை இல்லாத, அளவளாவற்ற, இணங்காத, ஒவ்வாத, இசைவுகேடான.
dissocial
a. சமூகச்சார்பற்ற, தோழமை கொள்ளாத, சமூக ஒத்துணர்வற்ற.
dissocialize
v. சமூகச் சார்பறச்செய், பழக விரும்பாதபடி செய், ஒத்துணர்வகற்று, கூட்டுறவற்றதாக்கு,
dissociate
v. தொடர்பையறு, கூட்டுறவு பிரி, பிரிந்து போ, சேர்க்கையை விளக்கு, சேர்மானங்களில் கூட்டுச் சிதைவுறு, அகநிலையில் ஒருவர் உள்ளத்தில் இரண்டு உணர்வு மையங்கள் உண்டாகச் செய்.
dissociation
n. தொடர்பறுத்தல், தொடர்பறுந்த நிலை, (உள) ஈருணர்வு மைய ஆக்கம், கருத்துத்தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், (வேதி) சேர்மானச்சிதைவு.
dissociative
a. தொடர்பறும் போக்குடைய, பிரியும் இயல்புடைய, கட்டுச்சிதையும் தன்மைவாய்ந்த.
dissoluble
a. கரையுமியல்படைய, கூட்டாக்கம் சிதைந்து தனிக்கூறுகளாகப் பிரியும் தன்மைவாய்ந்த, பிணிப்பவிழ்க்கப்படத்தக்க.
dissolute
n. ஒழுக்கங்கெட்டவர், (பெயரடை) ஒழுக்கக்கேடான, நெறிதவறின, தீயொழுக்கமுள்ள.
dissoluteness
n. ஒழுக்கக்கேடு, இழிந்தவாழ்க்கைப்போக்கு.