English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
deflation
n. புடைப்புத்தளர்வு, உள்ளடைந்த காற்றின் வெளியீட, நாணயச் செலாவணித் தளர்வு நிலை, பணப் புழக்கத் தளர்த்தல் முறை, தூசகல்வு, காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
deflationist
n. பணப்புழக்கத் தளர்வுக் கொள்கையை ஆதரிப்பவர்.
deflect
v. ஒரு பக்கமாகத் திருப்பு, கீழ்நோக்கி வளைந்துள்ள.
deflected
a. திடுமெனக் கீழ்நோக்கி வளைந்துள்ள.
deflection
n. முனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம்.
deflective
a. வளைவாக்குகின்ற, கோட்டமுண்டுப்ணணுகிற.
deflector
n. தீக்கொழுந்தை ஒருபக்கமாகத் திருப்பும் பொறி அமைவு.
deflorate
a. மலர்ச்சிப் பருவம் கடந்த, பூந்தாது கழித்து விட்ட, (வினை) பூக்கழி, இளநலங்குலை.
defloration
n. பூவுதிர்வு, நலங்குலைத்தல்.
deflower
v. மலர்களை அகற்று, இளநலங்குலை, அழகு கெடு, கன்னிமையழி, கற்பழி.
defluent
n. பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி, (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற, (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற, தண்டில் தொடர்ந்திறங்குகின்ற.
deforest
v. காட்டை அழி,. காட்டின் மரங்களை வெட்டி அகற்று.
deform
v. உருச்சிதை, அருவருப்பான தோற்றமுடையதாக்கு, அழகு பாழ்படுத்து.
deformation
n. உருத்திரிபு, சீர்குலைவு, அழகுக்கேடு, சொற் சிதைவு, (இய) வடிவ மாறுபாடு.
deformed
a. உருத்திரிபுற்ற, அருவருப்பான வடிவுடைய, தவறான வடிவம் அமைந்துள்ள.
deformity
n. அருவருப்பான தோற்றம், உருத்திரிபு, அழகைப் பாழ்படுத்தும் கூறு, மோசமான பண்பு.
defraud
v. ஏமாற்று, வஞ்சனையால் பறிபோகச் செய்.
defray
v. பணங்கட்டு, கொடுத்துத்தீர்.
defrock
v. மேலங்கியை அப்ற்றுவி, மேல் சட்டையை நீக்கு.
deft
a. கைவந்த, செய்திறமிக்க.