English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dunlin
n. செந்நிற முதுகும் நீண்ட அலகும் உடைய சதுப்பு நிலப் பறவை வகை.
dunnage
n. கப்பல் மூட்டைகளின்கீழ் ஈரக்காப்பாக இடப்படும் பாய் கட்டை கம்பிக்கூளுங்கள், மூட்டை இடைச் செருகு கட்டை, கப்பல் மூட்டை.
dunnish
a. மங்கிய, சாம்பல் நிறமுள்ள.
dunt
n. திடீரென வரும் செங்குத்துக் காற்றசைவினால் வானுர்திக்கு ஏற்படும் பேரடி.
duode,cimal
பன்னிரண்டின் பகுதியான எண்மானம், (பெயரடை) பன்னிரண்டின் பகதியான, பன்னிரண்டின் கூறான.
duode,cimals
அடி அங்குலம் முதலிய பன்னிரண்டுமான அளவை ஆய்வாளர் பயன்படுத்தும் குறுக்குப் பெருக்கக் கணிப்பு முறை.
duodecimo
n. பன்னிரண்டாக மடிக்கப்பட்ட தாள் மடிப்பு பன்னிரண்டான தாள் மடிப்பளவுள்ள புத்தகம், சிற்றளவான பொருள், சிற்றளவான மனிதன், (பெயரடை) பன்னிரண்டு தாள் மடிப்புக் கொண்ட.
duodenary
a. பன்னிரண்டு மடக்கான.
duodenitis
n. சிறுகுல்ல் முகப்பு வீக்கம்.
duodenum
n. (உள்) சிறுகுடலின் முதற்கூறு.
duologue
n. நாடகத்தில் இருவர் உரையாடல், இரு நடிகர்களுள்ள நாடகம்.
duomo
n. இத்தாலிய மாவட்டத் தலைமையிடத் திருக்கோயில்.
dupe
n. ஏமாற்றப்பட்டவன், ஏன்ளி, எளிதில் ஏமாறுபவன், (வினை ஏன்ற்று, மோசம் செய்.
dupery
n. ஏமாற்று வித்தை.
duple
a. இரட்டையான, இசைமானத்தில்கோட்டுக்கு இரு கொட்டு உள்ள.
duplex
a. இரட்டையான, இருமடியான, இருதிசை இயக்கம் ஒருங்கேயுடைய.
duplicate
n. இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம், பார்த்தெழுதிய எதிர்ப்படி, இருமடிப்படிவக் கட்டுப்பாடு, இருமடித்குதி, (பெயரடை) இரட்டடிப்பான, இருமடங்கான, முதலதுபோன்ற, நிகர் ஒத்த, ஒற்றை மாற்றான, (வினை) இரண்டுபடுத்து, இரட்டிப்பாக்கு, மடி, இரண்டாற் பெருக்கு, இருமடியாக்கு, இருபடியெடு, படியெடு.
duplicator
n. படியெடுப்புப் பொறி.