English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dullard
n. அறிவற்றவன், மட்டி.
dullness
n. மந்தம், மழுக்கம், முனைப்பற்ற தன்மை, கவர்ச்சியின்மை, சோர்வு.
dully
a. ஒருமாறு மந்தமாக, (வினையடை) மந்தமாக.
dulse
n. உணவுக்குரிய கடற்பாசி வகை.
duly
adv. சரியாக, சரியான நேரத்தில், நேர்மையாக, தகுதிப்படி, போதிய அளவில்.
duma
n. ருசியா நாட்டில் 1ஹீ05-1ஹீ1ஹ் ஆண்டுகளில் இஸ்ங்கிய சட்ட மாமன்றம்.
dumb
a. ஊமையான, வாய்விடாத, பேச்சாற்றற்ற, பேச இயலாத, பேசாத, பேச்சுரிமையற்ற, எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத, ஒலியற்ற, ஓசைபடாத, நாணத்தால் வாய்திறவாக, அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான, வாயாடாத, மௌனமான, கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத, இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற, செயற்படாத, எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு, வாயடை.
dumb-barge
n. பாய்மரங்கள் இல்லாத தெப்பம், பொறியியக்கம், அற்ற மரக்கலம்.
dumb-bell
n. தசை வளர்ச்சிக்காகக் கைகளாற் பிடித்து உடற்பயிற்சி செய்ய உதவும் இருமுனைப் பளுக் கருவி.
dumb-piano
n. இசையில்லாத விசையமைவு.
dumb-show
n. ஊமைக்கூத்து.
dumb-waiter
n. உணவுக்கலங்களையுடைய நகரும் மேடை, உணவுக்குப்பின் உண்ணும் பழவகை முதலியவற்றை வைக்கும் சுழலுச்சியுடைய நிலைதாங்கி, பரிமாறுபவன் தேவை இல்லாமல் உணவு படைக்க உதவும் சுழல்நிலைப்பெட்டி.
dumb-well
n. மேற்பரப்பு வடிநீரைக் கீழேகொண்டு செல்லும் கிணறு போன்ற ஆழ்குழி.
dumbfound
v. ஊமையாக்கு, குழுப்பு, திகைக்க வை.
dumbledore
n. உரத்து முரலும் ஓசையுடைய பெரிய வண்டுவகை.
dumdum,.
கிழிப்புக்குண்டு,
dummy
n. வபாய்பேசாத உருவம், மட்டி, பேதை, போலி ஆள், செயல் செய்யாத ஆள், போலிப்பகட்டு உருவம், வைக்கோல் உருவம், கைப்பாவை, கைக்கருவி, போலிவ்பொருள், பொம்மைப்போலி உரு, ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை, சுடுவதற்கான பொம்மை இலக்கு, குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம், அச்சிடாப் போலி வெள்ளேடு, சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர், சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை, திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர், உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை, (பெயரடை) ஊமையான, மௌனமான, பேசாத, போலியான, பாசாங்கான.
dump
-1 n. தடித்த குறுகிய வடிவமுடைய பொருள், ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு, சிறுநாணய வகை, கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி, கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம், தடித்துக் குறுகிய ஆள், ஆட்டவகையின் எறி கழல், இனிப்புத் தின்பண்டவகை, ஆட்டவகைக்குரிய குற்றிக்கோல்.
dumpling
n. தேகவைத்த அல்லது சுடப்பட்ட பிசைந்தமாக் கொழுக்கட்டை, சீமை இலந்தைப்பழம் முதலியவை உள்ளடக்கிய பிசைந்த மாவாற் செய்யப்பட்ட பிணியாரம்.
dumps
n. pl. முகவாட்டம், மனச்சோர்வு.