English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dogger
-1 n. விடாது பின்பற்றுபவர்.
doggerel
n. நையாண்டிச் செய்யுள், பயனற்ற கீழ்த்தரமான பாடல், (பெயரடை) சந்த ஒழுங்கற்ற, அற்ப, கீழ்த்தரமான, ஒழுங்கற்ற.
doggery
n. நாயின் பண்பு, நாயின் செயல்முறை, நாய்த்தொகுதி, கீழ்த்தரக் கும்பல்.
dogging
n. நாய்களோடு வேட்டையாடுதல், நாயைப்போல் பின்பற்றிச் செல்லுதல்.
doggish
a. நாய்போன்ற, நாய் இயல்புடைய, இழிகுணமுள்ள, முரட்டுத்தனமான.
doggy
a. நாய்ப்பற்றுள்ள, நாய்களின் மீது பற்றார்வம் மிக்க, நாய்போன்ற, குதித்தாடுகிற, பகட்டி மினுக்கித்திரிகிற.
doghole, dohutch
நாய்க்கே தகுதியுடைய இடம், மிக மோசமான குடியிருப்பிடம்.
dogleech
n. நாய்நோய் மருத்துவர்.
dogleg, dog-legged
a. நாயின் பின்கால்போல் வளைந்துள்ள, படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற, வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை உடைய.
dogma
n. உறுதிக்கோட்பாடு, சமயக்கொள்கை, அதிகாரபூர்வமாக நிலைநாட்டப்பட்ட கொள்கை, ஆணவப் பிடிவாதக் கருத்துரை.
dogmat;ic, dogmatical
a. கொள்கைப்பிடிவாதமான, கோட்பாடுறுதி மிக்க, கருத்து வற்புறுத்துகிற, ஆணவவீறாப்பான.
dogmatics
n. கிறித்தவக் கொள்ககைகளின் விளக்கம். ஒழுங்குபடுத்தப்பட்ட சமய சித்தாந்தம்.
dogmatism
n. கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல், உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு, பிடிவாதம்.
dogmatist
n. கோட்பாட்டை ஒருதலையாக அதிகார முறையிற் கூறுபவர்.
dogmatize
v. பிடிவாதமாக வற்புறுத்திக் கூறு, வீறாப்போடு பேசு., முடிந்த முடிபாகக் கூறு.
dogmatology
n. பிடிவாதக்கொள்கை இயல், வசத்தாந்த இயல்.
dogra
n. வடமேற்கு இந்தியாவிலுள்ள படைத்துறை இனத்தைச் சேர்ந்தவர்.
dogrose
n. காட்டு ரோசா வகை.
dogs-meat
n. நாயுணவு, நாயின் உணவு என விற்கப்படும் துண்டுத் துணுக்குகள்.
dogs-nose
n. இன்தேறல் கலவை வகை.