English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bag of tricks
எல்லாவிதன்ன சூழ்ச்சிகள்.
bag-sleeve
n. தளர்ச்சியான சட்டைக்கை.
bag-wig
n. பின்முடி கொண்ட பையுள்ள பொய்மயிர்த்தொப்பி.
bagasse
n. சர்க்கரை உற்பத்திக் கழிவுக் பொருள்கள்.
bagatelle
n. சுண்டாங்கி, சிறுதொகை,எளிய நடை இசைப்பகுதி,மேசைக்கோற் பந்தாட்ட வகை.
baggagae-train
n. சுமைவிலங்குகளின் தொடர், சரக்கு வண்டித் தொடர்.
baggage
n. பயண மூட்டை முடிச்சுக்கள், எளிதில் தூக்கிச் செல்லத்தக்க படைத்தளவாடம், பயனற்ற பெண், துடுக்கு நடைச் சிறுமி.
baggage car
n. பயண மூட்டைகளுள்ள இருப்பூப்பாதை வண்டி.
baggage-animal
n. மூட்டைகள் சுமந்து செல்லும் விலங்கு.
baggy
a. புடைத்துள்ள, தளர்ச்சியாய்த் தொங்குகிற.
bagman
n. வாணிகப் பிரயாணி.
bagnio
n. நீராடு மனை, சிறைச்சாலை, பொதுமகளிர் மனை.
bagpipe
n. பைக்குழல் இசைக்கருவி.
bags
n. (பே-வ.) கால்சட்டை.
bah
int. வெறுப்பைக் காட்டும் ஒலிக் குறிப்பு.
Bahadur
n. பட்டப் பெயர், தற்பெருமையுள்ள பணி முதல்வர்.
baignoire
n. (பிர) நாடகக் கொட்டகையில் மூடிருக்கை.
bail
-1 n. நம்பிக்கையின்மீது சரக்குகளைக் கொடு, பிணைய விடுதலைக்கு இணக்கமளி, பிணையத்தின்மீது விடு, பிணையமளித்துச் சிறையிலிருந்து விடுதலை செய்
bail out
n. கட்டிவை, திருடுவதற்காகக் கைகளை உயர்த்தச் செய், கைகளை உயரத் தூக்கு.
bailable
a. பிணையில் விடத்தக்க.