English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
backtrack
v. வந்த வழி பின்னோக்கிச்செல்.
backward
n. சென்ற காலப்பகுதி, (வினை) பின் தங்கியுள்ள, பிற்பட்ட, நாணமுடைய,விருப்பற்ற, வளர்ச்சிக்குறைவுள்ள, கால தாமதமான, அறிவிற்பிற்பட்ட, அறிவு மந்தமான, பின்னோக்கிய, (வினையடை) பின் நோக்கியவாறு, முதுகின்மீது, சென்ற கால்த்தை நோக்கி, பிற்பட்டு, இழிந்த நிலை நோக்கி.
backwardation
n. இறக்குத்தரகர் வட்டி, விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
backwards
adv. பின்னோக்கி.
backwash
n. பின்னோக்கிச் செல்லும் அலை, பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல், (வினை) பின்னடிதுச் செல், கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு.
backwater
n. காயல், உப்பங்கழி, அணையின் தேங்கு நீர், கட்டு நீர். ஆற்றேரக்குட்டை, விசைச் சக்கரம் சுழலுங்காலம், பின்னோக்கிச் சிதறும் நீர், பின்னோக்கிய நீரோட்டம், கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி, ஓல் நீர், காலவேகத்தின் தொடர்பற்ற இடம், நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
backwoods
pl. காட்டகம், உட்காடு.
backwoodsman
n. காட்டகத்தில் குடியிருப்பவர், உட்காட்டாளர், பிரிட்டனின் மாமன்ற மேலவைக் கூட்டத்திற்குச் செல்லாமலிருக்கிற அல்லது பெரிதும் செலம்லமாதிருக்கிற பெருமகனார்.
bacon
n. பன்றி இறைச்சி, பன்றியின் பதனப்படுத்தப்ட்ட முதுகு விலா இறைச்சி.
Baconian
-1 n. பேககன் என் அறிஞரின் மெய்விளக்கக் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர், ஷேக்ஸ்பியருடைய நாகங்களின் மெய்யான ஆசிரியர் பேக்கன்தான் எரனற கொள்கையுடையவர், (பெ) பேக்கனோடு தொடர்படைய, பேக்கனின் மெய்விளக்க்க கொள்கையைச் சார்ந்த, செயலாய்வுக்குரிய, தொகுத்து அறிகிற.
bacony
a. பன்றி இறைச்சி போன்ற.
bacteria
pl. நுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள்.
bacterial, bacterian, bacteric
நுண்மங்களைச் சார்ந்த.
bactericidal
a. நுண்மங்களை அழிக்கிற.
bactericide
n. நுண்மக் கொல்லி, நுண்மங்களை அழிக்கும் பொருள்.
bacterioid, bacteroid
பயற்றின் வேரில் கூட்டு வாழ் வொட்டாக இருந்து உருப்பருக்கும் நுண்ம வகை, ஒட்டுயிர் நுண்மம்.
bacteriological
a. நுண்ம ஆராய்ச்சியைச் சார்ந்த.
bacteriologist
n. நுண்ம ஆஜ்ய்ச்சியாளர்.
bacteriology
n. நுண்ம ஆய்வுநுல்.
bacteriolysin
n. நுண்மங்களை அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள்.