English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
backcross
n. கலப்பினப் பிறவிக்கும் மூல இனங்களில் ஒன்றாகும் இடையேயுள்ள கலப்பு.
backdoor
n. புழைக்கடை, பின்வாயில், (பெ) தகுதியற்ற, ஒளிவு மறைவான, களவான.
backer
n. போட்டியாளரை ஆதரிப்பவர், குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர்.
backgammon
n. தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை.
background
n. பின்னணி வண்ணம், பின்னணிச்சூழல், பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி, பின் பக்கம், பின்னணிக்களம், மூலை, பின்னிடம், மங்கல் நிலை, தேய்நிலை, ஒய்நிலை, தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி.
backhanded
a. பின்கைப் புறமான, மறைமுகமான, ஐயுறவுகொண்ட, ஏளனமான, இரண்டகமான.
backhander
n. பின்கையினாலம் அடிக்கும் அடி, பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை .
backing
n. பக்க ஆதரவு, குதிரையின் சேணம், பின்தள்ளுதல், பின்னிடைவு, உதவி செய்யும் கூட்டம், பின்னணியை உருவாக்கும் பொருள், இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம்.
backing-down
n. தட்டிக்கழிப்பு.
backmost
a. பின்கோடியான, மிகப்பிந்திய.
backnumber
n. நாட்கடந்த பத்திரிகை இதழ், ஒதுக்கப்பட்டது, ஒதுக்கப்பட்டவர், காலத்திற்கு ஒவ்வாதவர்.
backset
n. தடை, தோல்வி, மறிசுழி.
backside
n. பின்புரம், விலங்கின் பிற்பகுதி.
backslide
v. பின்புறம் சறுக்கு, பழைய பழியிற் சென்று விழு, அடைந்த முன்னேற்றம் வழி.
backsliding
n. பின்சறுக்குபவர், திருந்திய திருத்தங்கெட்டு விழுபவர்.
backstairs
pl. பின்புறப் படிக்கட்டு, பணியாளர்கள் படிக்கட்டு.
backstays
n. (கப்) ப்கக ஆதரவான பாய்மரக் கயிறுகள், பின்னாதாரம்.
backstroke
n. பின்னோக்கிய கைவீச்சு, பின்னோக்கிய அடி.
backsword
n. ஒருபுற வாள், கூடை போன்ற வேலைப் பாடுடைய கைப்பிடியுள்ள தடி.