English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
breathing-while
n. மூச்சு இழுக்கும் நேரம்.
breathless
a. உயிரற்ற, மூச்சற்ற, மூச்சுவிட முடியாத, திணறுகிற, உணர்ச்சி வசமான, ஆர்வத்தில் மூச்சுவிட மறந்த நிலையுடைய, காற்றலையற்ற, காற்றுவீசாத.
breathlessly
adv. மூச்சுவிடாமல், உவ்ர்ச்சிவசமாக.
breathy
a. நாதமின்றிப் பாடுகிற.
breccia
n. சுண்ணக்கூழாங்கற் கலவைப் பாறை.
brecciated
a. சுண்ணக்கூழாங்கற் கலவைப்பாறை சார்ந்த.
bred, v. breed
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
bree
n. வடிசாறு, பொருளை இட்டு கொதிக்கவைக்கப்பட்ட கொதிநீர்ச்சாறு.
breech-block
n. குண்டு உள்ளேபோடும் துப்பாக்கியின் பின்வழி அடைப்பு.
breech-loader
n. பின்வழியே மருந்து குண்டு அடைக்கும் துப்பாக்கி.
breech-loading
n. துப்பாக்கியின் பின்வழியே மருந்து குண்டு அடைத்தல்.
breeched
a. குறுங்காற் சட்டை அணிந்துள்ள.
breeches,
n. pl. குறுங்கால்சட்டை, முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை.
breeching
n. குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு.
breechless
a. குறுங்கால சட்டை இல்லாத.
breed
n. இனம், குருதி மரபு, மரபுவகை, வளர்ப்பினம், மரபு, கால் வழி, மரபுப் பண்புகள் செறித்த குடி, கான்முனை, மரபுக் கொழுந்து, (வினை) ஈ.னு, பெறு, பிறப்பி, கருத்தரி, கருவில் பேணிவளர், உண்டாக்கு, உற்பத்திசெய், பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய், காரணமாயிரு, தூண்டு, உள்விளைவி, பெருக்கு, தழைப்பி, பிள்ளைகள் பெற்றுப் பெருகு, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு.
breeder
n. வளர்ப்வர், பயிற்றுவிப்பார்.
breeding
n. வளர்ப்பு, இனப்பெருக்கம், பயிற்சிப்பண்பு, நடைநயம், நன்னடத்தை, நல்லொழுங்கு.
breeze
-1 n. இளங்காற்று, தென்றல், மென்காற்றலை, காற்று, குழப்பம், கலகம், சிடுசிடுப்பு, அடங்கிய அலருரை.
breezeless
a. காற்றுவீசாத, காற்றுஇல்லாத, அசைவற்ற.