English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
braciate
a. (தா.வ.) எதிரெதிர் இணைக்கிளையுடைய, கிளைகள் இணையிணையாகச் செங்கோணமாகவும் தமக்குள் ஒன்றடுத்து ஒன்று செங்கோணமாகவும் உள்ள.
bracing
a. வலிமை உண்டாக்குகிற, உடலுரமளிக்கிற, திண்ணம் தருகிற.
brack
n. துணியின் நெசவுப்பிழை.
bracken
n. காட்டுப்புதர் வகை, சூரல் வகை.
bracket
n. அடைப்புக்குறி,இணைப்புக்கவிகைக்குறி, வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம், சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை, பாரந்தாங்கி, தண்டயம், வளைவுதாங்கி, சுவர்நிலை அடுக்குப்பேழை, ஆதாரவளைவு, ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு, விளக்குத்தண்டு, பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து, முட்டுக்கொடு, அடைப்புக்குறியிடு, ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
brackish
a. சிறிது உப்பான.
bract
n. (தாவ.) பூ வடிச்சிதல், கவட்டில் பூத்தோற்றுவிக்கும் உருத்திரிந்த இலை.
bracteate
n. வெள்ளி பொன் மெல்லிழைக்தகடு, (பெ.) மெல்லிழைத்தகடான, பூவடிச்சிதலுடைய.
bracted, brdactiolate
a. பூவடிச்சிதலிலை உடைய.
bracteole
n. (தாவ.) பூவடிச்சிதலிலை.
brad
n. சிறுபக்கத் திருப்பமுடைய தலைப்பில்லாத மெல்லிய ஆணி, தட்டையான சிறுதலை உடைய ஆணி.
bradawl
n. திருகு சுருளற்ற சிறிய துளையிடும் கருவி.
Bradshaw
n. பெயர்போன இரயிலட்டவணை.
bradycardia
n. தளர் செஞ்சுப்பைத்துடிப்பு.
bradypeptic
a. மெதுவாகச் செமிக்கிற.
brag
n. தற்பகழ்ச்சி, தற்பெருமை செய்தி, சீட்டாட்ட வகை, (வினை) தற்பெருமை பேசு.
braggadocio
n. வீண்பிதற்றலர், வீண்பெருமை.
braggart
n. வீண்பெருமை கொள்பவர், தற்பெருமையாளர், (பெ.) தற்புகழ்ச்சி பேசுகிற, வீண்பெருமை கொள்கிற.
bragging
a. தற்பெருமை, பேசுகிற.
brahma, brahmapootra
n. வீட்டுக்கோழி வகை.