Word |
English & Tamil Meaning |
|---|---|
| உறிஞ்சு - தல் | uṟicu- 5 v. tr. <>உறி- [M. uṟiju.] 1. To sip, suck up, draw into the mouth, as in tasting liquids; வாயால் உள்ளிழுத்தல். நன்குறிஞ்சிப் பேய்த்தநஞ் சுவைத்தார். (அஷ்டப். திருவே. மாலை, 41). 2. To snuff up, sniff, draw in sharply through the nose; 3. To suck up, take, in absorb, as a sponge; |
| உறியடி | uṟi-y-aṭi n. <>உறி+. An annual festival in āvaṇi corresponding to Auguest-september in which hardsmen break pots suspended in networks of rope, to commemorate the mythological story of šri krṣṇa stealing butter during His childhood; கிருஷ்ணன் பிள்ளைப்பருவத்தில் உறிவெண்ணை யெடுத்ததைக் கொண்டாடுந் திருநாள். |
| உறியடுக்குச்சட்டி | uṟi-y-aṭukku-c-caṭṭi n. <>id.+. A number of small kitchen utensils placed one over the other and suspended from the roof in a network of rope; உறியில் வைக்கப் படும் அடுக்குப்பானை (W.) |
| உறு 1 - தல் | uṟu- 6 v. [K. uṟu.] intr. 1. To be, exist; இருத்தல். 2. To happen, occur, befall, as good or evil; 3. To dwell, reside; 4. To be desirable, useful, worthy of choice; 5. To be permanent, lasting, stable; 6. To suffer; 7. To pass in one's mind; 8. To be numerous; 9. To be infructuous, damaged, spoiled; 10. To be attached, devoted to; 11. To join, associate with; 12. To touch, come in contact with; 13. To move towards a point; 1. To perceive by touch; 2. To love; 3. To resemble; 4. To begin, commence, start, usu. with a vbl. noun; 5. To approach, gain access to, reach; 6. To suffer, gather experience; 7. To think; |
| உறு 2 | uṟu adj. <>உறு-. Much, abundant, copious; மிக்க. உறு . . . மிகுதிசெய்யும்பொருள் (தொல். சொல். 301). |
| உறுக்காட்டம் | uṟukkāṭṭam n. <>உறுக்கு+காட்டு-. (W.) 1. Rebuking, threatening, re-primanding; அதட்டுகை. 2. Command, exercise of authority; |
| உறுக்காட்டியம் | uṟukkāṭṭiyam n. <>id.+id. See உறுக்காட்டம். அவனுடைய உறுக்காட்டியத்தைப் பார். (W.) |
| உறுக்கு 1 - தல் | uṟukku- 5 v. tr. 1. To menace, threaten; அதட்டுதல். தஞ்சொலாற்றின் வந்திடாவிடி லுறுக்கி வளாரினா லடித்து (சி. சி. 2, 16). 2. To address with harshness, severity, anger; 3. To punish; 4. To jump, leap over; |
| உறுக்கு 2 | uṟukku n. <>உறுக்கு-. Threatening; அதட்டுகை. உறுக்குறு சொல்லர் (கம்பரா. பஞ்சசேனா. 66). |
| உறுகண் | uṟu-kaṇ n. <>உறு-+. 1. Suffering, affliction, distress; வருத்தம். உறுகணோம்பல் (தொல். பொ. 239). 2. Disease; 3. Poverty, want; 4. Fear; |
| உறுகணாளன் | uṟukaṇ-āḷaṉ n. உறுகண்+ஆள்-. 1. Poor, destitute, indigent person; தரித்திரன். உறுகணாளரிற் கடைகழிந்து (சிலப். 10, 48). 2. One who suffers the inevitable effects of the sins he had committed in previous births; |
| உறுகோள் | uṟu-kōḷ n. <>id.+. Happening, event; சம்பவம். ஒருமூவேங்கலந்தகாலைக் குளங்கோடு மென்றிதுவு முறுகோளே (கம்பரா. சூர்ப்ப. 140). |
| உறுசுவை | uṟu-cuvai n. <>id.+. Figure of speech in which a particular object is described as being superior in sweetness to a series of several sweet objects; சாராலங்காரம். (மாறன. 235.) |
| உறுண்டுகம் | uṟuṇṭukam n. A mineral poison; அவுபலபாஷாணம். (W.) |
| உறுத்தல் | uṟuttal n. உறுத்து- 1. Increasing; முகுக்கை. (பிங்.) 2. Bringing into contact, clapping; |
| உறுத்தா[தரு] - தல் | uṟuttā- v. tr. <>id.+. To crowd, constrict; நெருங்குதல். ஓரியவுறுத்தர (பரிபா, 6, 37). |
