Word |
English & Tamil Meaning |
|---|---|
| உற்கடிதம் | uṟkaṭitam n. cf. ud-ghaṭṭaka. (Mus.) Variety of time-measure, represented thus zzz, one of paca-tālam. q.v.; பஞ்சதாளத் தொன்று. (பாரத. தாள. 15.) |
| உற்கம் | uṟkam n. <>ulkā. 1. Fire-brand; கடைக்கொள்ளி. 2. A body of fire, flame; 3. Meteor, shooting star; |
| உற்கலம் | uṟkalam n. <>utkala. Name of an ancient district including a large part of Orissa, one of paca-kauṭam; பஞ்சகௌடத் தொன்று. (சது.) |
| உற்காதா | uṟkātā n. <>ud-gātā nom. of ud-gātr. One of the four principal priests at a sacrifice, who chants the hymns of the Sāmavēda; யாகஞ்செய்யும் ஆசிரியருள் ஒருவன். பிரம னுற் காதா (மச்சபு. சந்திரோ. 12). |
| உற்காரசூலை | uṟkāra-cūlai n. <>ud-gāra+. Pain in the joints, an arthritic disease; ஒருவகைச் சூலைநோய். (W.) |
| உற்காரம் 1 | uṟkāram n. <>ut-kāra. Grain piled up for winnowing; தூற்றுந் தானியம். (W.) |
| உற்காரம் 2 | uṟkāram n. <>ud-gāra. Vomiting; வாந்தி. உதானன் களமுற் றுற்காரம் புரியும் (வேதா. சூ. 75). |
| உற்கிரமச்சா | uṟkirama-c-cā n. <>utkrama+jyā. (Math.) The versed sine; ஒரு பரிமாண சங்கேதம். (W.) |
| உற்கிருட்டம் | uṟkiruṭṭam n. <>ut-krṣṭa. That which is excellent, superior, eminent; மேன்மையானது. |
| உற்கிருதி | uṟkiruti n. <>utkrti. A Sanskrit metre of four line of 26 syllables each; வட மொழிச் சத்தவகை. (யாப். வி. 94, பக். 476.) |
| உற்கீதை | uṟkītai n. <>ud-gītha. The syllable Om, the triliteral name of God; பிரணவம். |
| உற்கு - தல் | uṟku- 5 v. intr. <>ulkā. To shoot through the sky, as a meteor; விண்ணினின்றும் எரிகொள்ளி விழுதல். திசையிரு நான்கு முற்கமுற்கவும் (புறநா. 41, 4). |
| உற்குரோசம் | uṟkurōcam n. cf. ut-krōša. A water bird; நீர்ப்பறவை வகை. (பிங்) |
| உற்கை | uṟkai n. <>ulkā. 1. Fire-brand; கடைக்கொள்ளி. உற்கையென்றெறியும் (நைடத. நகர. 2.) 2. Meteor; 3. Star; |
| உற்சங்கக்கை | uṟcaṅka-k-kai n. <>ut-saṅga+. (Nāṭya.) 1. (Nāṭya.) Gesture with both hands in which the two palms, in kuṭaṅkai pose, are placed against the cheeks, as if to ward off the effect of a cold blast; அபிநயக்கைவகை. (பரத. பாவ. 53.) |
| உற்சங்கம் | uṟcaṅkam n. <>ut-saṅga. 1. (Nāṭya.) Gesture with both hands in which one hand in iḻam-pirai pose and the other in arāḻam pose are brought together in such a manner that one wrist may go over the other; இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 2. See உற்சங்கக்கை. (பரத. பாவ. 46.) |
| உற்சர்ப்பிணி | uṟcarppiṇi n. <>ut-sarpiṇi. (Jaina.) The period of waxing life, prosperity and all happines in the world, a Jain era indicating an upward course in creation, opp. to அவசர்ப்பிணி; வாணாள் போகம் முதலியவை பெருகுங் காலம். (குறள், 361, உரை.) |
| உற்சவபேரம் | uṟcava-pēram n. <>ut-sava+bēra. Idol taken out in procession; உற்சவ விக்கிரகம். Loc. |
| உற்சவம் | uṟcavam n. <>ut-sava. 1. Temple festival; திருவிழா. சிவன்றனுற்சவத்தினும் (சைவச. பொது. 346). 2. Public festivity; 3. Wedding; |
| உற்சவமூர்த்தி | uṟcava-mūrtti n. <>ut-sava+. See உற்சவர். . |
| உற்சவர் | uṟcavar n. <>id. Idol taken out in processions, dist. fr. மூலவர்; உற்சவத்தி லெழுந்தருளும் விக்கிரகம். |
| உற்சவவிக்கிரகம் | uṟcava-vikkirakam n. <>id.+. See உற்சவர். . |
| உற்சாகசத்தி | uṟcāka-catti n. <>ut-sāha+. Power of energy on the part of a king, inducing strenuous effort, one of mu-c-catti; அரசர்க்குரிய முச்சத்திகளுலோன்று. |
| உற்சாகஞ்செய் - தல் | uṟcāka-cey- v.intr. <>id.+. To make great efforts; பெருமுயற்சி செய்தல். (W.) |
| உற்சாகப்பிழை | uṟcāka-p-piḻai n. <>id.+ பிழை-. Aversion, unwillingness, backwardness; ஊக்கமின்மை. (W.) |
| உற்சாகபங்கம் | uṟcāka-paṅkam n. <>id.+bhanga. Loss of zeal, dejection of spirits; ஊக்கக்கேடு. உற்சாக பங்கமுற்றே யுறைகின் றாரால் (சிவரக. நந்திகணங்கள். 5). |
| உற்சாகம் | uṟcākam n. <>ut-sāha. 1. Zeal, promptitude, spontaneity, alacrity; ஊக்கம். (பிங்.) 2. Effort, exertion; 3. Joy, happiness; |
