Word |
English & Tamil Meaning |
---|---|
வீறாட்டம் | vīṟāṭṭam n. <>வீறு+ஆடு-. Arrogance; கருவம். வீறாட்ட முற்றழியு மாறாட்டகத்தடியன் (பேரின்பக்கீர்த். பக். 104). |
வீஷி - த்தல் | vīkṣi, 11 v. tr. To look at; பார்த்தல். (தென். இந். க்ஷேத். பக். 70). |
வெகுட்டு - தல் | vekuṭṭu- 5 v. tr. Caus. of வெகுள்-. To make one angry; வெகுளச்செய்தல். ஐந்தலை நாகம் அழல வெகுட்டி (பெருங். இலா வாண. 8, 29). |
வெகுமானநாடா | vekumāṉa-nāṭā n. <>வெகுமானம்+. See மகிமைநாடா. Pond. . |
வெங்காரி - த்தல் | veṅkāri- 11 v. tr. <>வெங்காரம். To cause to disappear; இல்லாமற் செய்தல். பொன்னை வெங்காரித்து விட்டான். |
வெங்கிடராசன் | veṅkiṭarācaṉ n. An ancient coin; பழையநாணயவகை. (சரவண. பணவிடு. 56). |
செச்சாப்பு | veccāppu n. Warmth; வெப்பம். கணகணப்பென்று உஷ்ணத்திற்குப் பேராய் வெச்சாப்புத் தோன்றச் சிரித்தான் என்னுதல் (திவ். பெரியாழ். 1, 7, 4, வ்யா. பக். 143). |
வெட்டிசு | veṭṭicu n. <>வெட்டி-மை. That which is hard or harsh; கடுமை. வெட்டிசாயிராதே. . . மிருதுவாகச் சொல்லுகை (T. C, M. ii, 2, 529). |
வெட்டியன் | veṭṭiyaṉ n. <>id. Cruel man; கொடியன். அறவெட்டியனானகபந்தன் (திவ். திருச்சந். 104, வ்யா. பக். 307). |
வெட்டு - தல் | veṭṭu- 5 v. tr. To draw, as cheque; உண்டியல் கிழித்தல். Naṭ.Cheṭṭi. |
வெட்டுவாயன் | veṭṭu-vāyaṉ n. <>வெட்டு-+. Spade; மண்வெட்டி. (J.M.) |
வெட்டொன்றுதுண்டிரண்டாகப்பேசு - தல் | veṭṭoṉru-tuṇṭiraṇṭāka-p-pēcu- v. tr. <>வெட்டு+ஒன்று+துண்டு+. To speak in a clear-cut manner; to speak decisively and peremptorily; கண்டிப்பாய்ப் பேசுதல். Loc. |
வெடி - த்தல் | veṭi- 11 v. tr. To throw; எறிதல். கல்லினால் . . . வெடிக்கும் (நீலகேசி. 53). |
வெடிவாணம் | veṭi-vāṇam n. <>வெடி-+. A kind of rocket, dist. fr. cīṟu-vāṇam; சப்தத்தோடு வெடிக்கும் வாணவகை. Loc. |
வெண்கதிர் | veṇ-katir n. <>வெண்-மை+. Sun-burnt paddy crop; கருக்கல். Pond. |
வெண்கலக்காயா | veṇkala-k-kāyā n. Coromandel Eugene myrtle; பீக்கொஞ்சி. (L.) |
வெண்சாரை | veṇ-cārai n. <>வெண்-மை+. A kind of alkaline salt, used in washing; சவுக்காரம். (தஞ். சர. iii, 51.) |
வெண்சுருட்டை | veṇ-curuṭṭai n. <>id.+. A species of ragi; கேழ்வரகுவகை. (விவசா. 3) |
வெண்டுறைச்செந்துறைப்பாட்டு | veṇ-ṭuṟai-c-centuṟai-p-pāṭṭu n. <>வெண்டுறை+. (Pros.) A kind of musical composition which includes kali, vari, ciṟṟicai, pēricai and ciṟṟicai-c-ciṟṟicai; கலி வரி சிற்றிசை பேரிசை சிற்றிசைச்சிற்றிசை என்ற பகுதிகளையுடைய இன்னிசைப் பாட்டுவகை. (யாப். வி. பக். 538.) |
வெண்டுறைப்பாட்டு | veṇtuṟai-p-pāṭṭu n. <>id.+ (Pros.) A kind of musical composition for singing in dances, including vari, kuravai, maṇṭilam, cētam, etc.; வரி குரவை மண்டிலம் சேதம் முதலாகிய பகுதிகளையுடைய கூத்திற்குரிய பாட்டுவகை. (யாப். வி. பக். 538.) |
வெண்டுறைமார்க்கம் | veṇṭuṟai-mārkkam n.<>id.+ (Pros.) A kind of musical composition suited for the nine mēṟpuṟam and patiṉōrāṭal, ஒன்பது மேற்புறத்திற்கும் பதினோராடலுக்கும் உரிய பாட்டுவகை. (யாப். வி. பக். 537.) |
வெண்ணெய்க்காடும்பிள்ளை | veṇṇey-k-kāṭum-piḷḷai n. <>வெண்ணெய்+. Baby Krṣṇa; பாலகிருஷ்ணன். தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்று திருவாராதனம் (ஈடு, 1, 4, 8, பக். 204). |
வெண்ணெய்க்கூத்தன் | veṇṇey-k-kūttaṉ n.<>id.+. See வெண்ணெய்க்காடும்பிள்ளை. (S. I. I. iii, 188.) . |
வெண்பாவிருத்தம் | veṇpā-viruttam n.<>வெண்பா+. (Pros.) A kind of veṇpā of three or four lines, each ending with the same taṉi-c-col; வெளிவிருத்தம். |
வெண்புள் | veṇ-puḷ n.<>வெண்-மை+. A disease attributed to the evil effect of birds; பட்சிதோஷவகை. (பரராச. ii, 213.) |
வெதவெதவெனல் | veta-veta-v-eṉal n. Onom, expr, of being afraid; அச்சங்கொண்டிருத்தற் குறிப்பு. ஏன் வெதவெதவென்று இருக்கிறாய்? Loc. |
வெதிரித்தம் | vetirittam n.<>vyatirikta. Distinction, difference; மாறுபாடு. சுத்த வெதிரித்தமறத் துன்னுமடி (பாடு. திருவருட்.). |