Word |
English & Tamil Meaning |
---|---|
விழிகண்ணன் | viḻi-kaṇṇaṉ n. <>விழி-+. One who is not blind; கண்பார்வை யுள்ளவன். குருடர்க்கு வைத்த அறச்சாலையில் விழிகண்ணர் புகுரலாமோ வென்று (திவ். அமலனாதி. 3, வ்யா. பக். 46). |
விளக்கு - தல் | viḷakku- 5. v. tr. To enlarge; பெரிதாக்குதல். Loc. |
விளக்குக்குடிமக்கள் | viḷakku-k-kuṭimakkaḷ n. <>விளக்கு+. Lamp-lighters, in a temple; கோயிலில் விளக்கிடும் பணியாளர். (S. I. I. iv, 281.) |
விளக்குத்தாங்கி | viḷakkut-tāṅki n. <>id.+. Torch-bearer; தீவட்டிக்காரன். Pond. |
விளக்குப்போடு - தல் | viḷakku-p-pōṭu- v. intr. <>id.+. To drink intoxicating liquors; கட்குடித்தல். (J.) |
விளவரிசி | viḷa-v-arici n. <>விள+. A medicinal drug, one of aruvakai-y-arici; அறுவகையரிசியு ளொன்று. (சங். அக.) |
விளையாட்டுடைமை | viḷaiyāṭṭuṭaimai n. <>விளையாட்டு+. Toy; பொம்மை. Pond. |
விற்காயம் | viṟkāyam n. A tax; வரிவகை. (s. I. I. vii, 404.) |
விறையல் | viṟaiyal n. <>விறை-. Shivering; குளிர்நடுக்கம். வெடுவெடென் றுடல் விறையலாகி (வள்ளி. கதை. Ms.) |
வினாப்போக்கு - தல் | viṉā-p-pōkku- v. intr. <>வினா+. To set questions; கேள்வி கேட்டல். குறிகூடியிருந்து வினாப்போக்கி ஒத்தெழுத்திட்டு (S. I I. vii, 412). |
விஸ்வம்பரி | višvampari n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47). |
விஷ்ணுபதம் | viṣṇu-patam n. <>viṣṇupadī. The months of āvani, Vaikāci, Māci and Kārttikai; ஆவணி வைகாசி மாசி கார்த்திகை மாதங்கள். (தஞ். சர. ii, 275.) |
விஷயீகாரம் | viṣayīkāram n. <>viṣayīkāra. Considering an object as worthy of attention; பொருட்டாகக் கொள்ளுகை. இனி இவ்விஷயீகாரத்துக்கு இலக்கான தாமும் (ஈடு, 10, 6, ப்ர. பக். 178). |
விஷாணம் | viṣāṇam n. <>viṣāṇa. Horn; கொம்பு. கரமஸ்தக விஷாணத்தாற் சிமிழு மூடியு மாகாதவாறுபோல (நீலகேசி, கடவுள், 1, உரை). |
விஸ்மிதம் | vismitam n. <>vismita. Surprise; ஆச்சரியம். (சீவக. சீவகசரி. பக். 19.) |
வீக்கம் | vīkkam n. prob. வீங்கு-. Swiftness; வேகம். சில்லிவரன் செல்லும் வீக்கம் (புரூரவ. போர்புரி. 33). |
வீசக்கணக்கு | vīca-k-kaṇakku n. prob. bīja+. (Math.) A mode of calculation; கணக்குவகை. (M. E. R. 1931-32, p. 55) |
வீசானம் | vīcāṉam n. A small wedgeshaped reel; திருகுவட்டம். Pond. |
வீசுகோற்காரன் | vīcukōṟ-kāraṉ n. <>வீசு-+கோல்+. One who plays the vil in villu-p-pāṭṭu; வில்லுப்பாட்டில் வில்லடிப்போன். Tinn. |
வீட்டிருப்பு | vīṭṭiruppu n. <>வீடு+. State of the family; family affairs; குடும்ப நிலை. வீட்டிருப்பறியாத ஆண்பிள்ளை (விநோதரச.24). |
வீட்டுத்தேவை | vīṭṭu-t-tēvai n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. vii, 63). |
வீடாயிரு - த்தல் | vīṭā-y-iru- v. intr. <>id.+ ஆ-+. To encamp; to stay; தங்கியிருத்தல். சீவலவன் மங்கலத்து நாம் வீடாயிருக்க (T. A. S. vi, 158). |
வீடுகொள்(ளு) - தல் | vīṭu-koḷ- v. intr. <>id.+. To be exempted from, as from payment of tax; வரி முதலியன நீங்கப்பெறுதல். பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது (புறநா. 35). |
வீண்போக்குப்போக்கு - தல் | vīṇ-pōkku-p-pōkku- v. intr. <>வீண்+போக்கு+. To wate or while away the time; வீண்பொழுது போக்குதல். Loc. |
வீணணி | vīṇ-aṇi n. <>id.+. Trinket; அற்பமான அணிகலன். Pond. |
வீதிவிடங்கன் | vīti-viṭaṅkaṉ n. A kind of paddy, maturing in four months; நான்கு மாதத்தில் விளையும் நெல்வகை. வீதிவிடங்க னென்ற மெய்ப்பேரும் (நெல்விடு. 191). |
வீம்புவைத்தியன் | vīmpu-vaittiyaṉ n. <>வீம்பு+. Quack doctor; போலிவைத்தியன். Pond. |
வீமபீசம் | vīma-pīcam n. <>bhīma+. Hydrocele; அண்டவீக்கம். (W.) |
வீரசேஷை | vīracēṣai n. A kind of tax; வரிவகை. (S, I. I. vii, 290). |
வீரபஞ்சரன்காசு | vīrapacaraṉ-kācu n. A coin; நாணயவகை. (M. E. R. 14 of 1924-c.) |
வீரவசந்தம் | vīravacantam n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 102). |