Word |
English & Tamil Meaning |
|---|---|
| விஞ்ஞானம் | viāṉam n. <>vijāna. Scientific knowledge; இயற்கை சாஸ்திரத்தினைப் பற்றிய அறிவு. Mod. |
| விட்டார் | viṭṭār n. <>விடு-. Enemies; பகைவர். இன்று நாமவர்க்கு விட்டார்கொல் (சீகாழி. கோ. 519). |
| விட்டுக்காட்டு - தல் | viṭṭu-k-kāṭṭu- v. intr. <>id.+. To fade, as colour; மங்குதல். நிறம் விட்டுக்காட்டாது மிக வழுத்தம் (பஞ்ச. திருமுக. 1157). |
| விடாதுபேசு - தல் | viṭātu-pēcu- v. intr. <>id.+ ஆ neg.+. To blabber; to chatter interminably; பிதற்றுதல். (திவா. 10, 25.) |
| விடாதுரை - த்தல் | viṭāturai- v. intr. <>id.+id.+. See விடாதுபேசு-. (நாநார்த்த. 673.) . |
| விடாய் | viṭāy n. Heat; வெப்பம். விண்ணும் புவியும் விடாயாற்ற (சொக்க. உலா. 59). |
| விடிகோழி | viṭi-kōḻi n. <>விடி-+. Cock crowing at dawn; விடியற்காலத்திற் கூவுங் கோழி. விடிகோழி கூவுறது (கோவ. க. 64). |
| விடியவிடிய | viṭiya-viṭiya adv. <>id.+. All through the night; இரவு முழுதும். Colloq. |
| விடுதல் | viṭutal n. <>விடு-. Release; விடுதலை. Pond. |
| விடுதாள் | viṭu-tāḷ n. <>id.+. Loose sheet of paper; தனிக் காகிதம். Loc. |
| விடுதீட்டு | viṭu-tīṭṭu n. <>id.+. Release deed; விடுதலைப்பத்திரம். (ரஹஸ்ய. 281.) |
| விடுநாண் | viṭu-nāṇ n. <>id.+. A necklet ornament hanging down to the waist; கழுத்திலிருந்து இடைவரை தொங்கும் நாணணிவகை. திருக்கழுத்திற் சாத்தின விடுநாணானது திருவுந்தியளவும் தாழ (திவ். பெரியாழ். 2, 10, 2, வ்யா. பக். 488). |
| விடுமுதல் | viṭu-mutal n. <>id.+. Capital; வியாபாரத்திற்கு வைத்த முதல். Loc. |
| விடை | viṭai n. prob. விடு-. Cartridge; தோட்டா. Pond. |
| விடைப்பேர் | viṭai-p-pēr n. prob. விடை + பேறு. A tax; வரிவகை. (S. I. I. vii, 403.) |
| விண்ணப்பக்கடுதாசி | viṇṇappa-k-kaṭu-tāci n. <>விண்ணப்பம்+. Petition or written application; விண்ணப்பப்பத்திரம். Pond. |
| விதரணி | vitaraṇi n. Fem. of விதரணன் Clever woman; கெட்டிக்காரி. (சர்வச. பக். 203). |
| விதரம் | vitaram n. A precious stone; அரதனவகை. (s.I. I. viii, 53.) |
| விதஸ்தி | vitasi n. <>vitasti. A measure of 12 māṉāṅkulam; 12 மானாங்குலம் கொண்ட நீட்டலளவு. (சிற்பரத். 19.) |
| விதானிப்பு | vitāṉippu n. <>விதானி-. Canopy; மேற்கட்டி. (தெய்வச். விறலிவிடு. 225.) |
| விதித்தொகை | viti-t-tokai n. <>விதி+. Decree amount; வியாச்சியத்தில் தீர்ப்புச்செய்த பணம். Nā. |
| விதிமணம் | viti-maṇam n. <>id.+. Marriage in which the dowry given by the bride's father is double the amount of the sum paid by the bridgegroom; மணமகன் கொடுத்த பரியத்தின் இருமடங்கு மகட்கொடுப்போன் கொடுத்துச் செய்யும் மணம். (யாப். வி. 533.) |
| விதிவாதம் | viti-vātam n. <>id.+. A class of vēta-vākkiyam, in the form of injunctions; அரசனது ஆணைபோன்ற விதிகளை விதிக்கும் வேதவாக்கிய வகை. (விவேகசிந். பக். 5.) |
| விபலி - த்தல் | vipali- 11 v. tr. <>vi-phala. To oppose; எதிர்த்தல். இப்படியே இவர்க்கு அவனோடே விபலித்து அடிமைசெய்யலாமே யென்னில் (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310). |
| விபூதி | vipūti n. A tax; வரிவகை. (S. I. I. v, 357.) |
| விபூதிப்பச்சை | vipūti-p-paccai n. <>விபூதி+. Sweet basil; திருநீற்றுப்பச்சை. Tj. |
| விம்பநிலை | vimpa-nilai n. <>விம்பம்+. (Astron.) Argument of a planet; கிரகஸ்புடநிலையுளொன்று. |
| விய - த்தல் | viya- 12 v. intr. 1. To give; கொடுத்தல். (ஈடு, 1, 1, 8, பக். 57.) 2. To transcend; |
| வியத்தலிங்கம் | viyatta-liṅkam n. <>vyakta+. (šiva.) God having form; உருவத்திருமேனி. (சி. சி. 12, 4, மறைஞா.) |
| வியத்தாவியத்தலிங்கம் | viyattāviyattaliṅkam n. <>vyakta+avyaka+. (šaiva) God in His form-and-formless manifestation; அருவுருவத் திருமேனி. (சி. சி. 12, 4, மறைஞா.) |
| வியவகாரிகன் | viyavakārikaṉ n. <>vyavahārika. The individual soul pervading a body; விசுவன். (வாசுதேவமனனம், 7.) |
| வியாகரி - த்தல் | viyākari- 11 v. intr. <>vyā-kr. To propound, explain; விரித்துரைத்தல். வாக்கிய முப்பதினால் வகைசெய்து வியாகரித்தோம் (தேசிகப். 1, 20). |
