English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vitellin
n. (வேதி.) கருப்புரதம், முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி.
vitelline
n. முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த.
vitellus
n. முட்டையின் மஞ்சட்கரு, முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி.
vitiate
v. பண்புகெடு, இஸீவுசெய், தூய்மை கெடு, மாசுபடுத்து, திறங் கெடு.
vitiation
n. பண்பு கெடுத்தல், இஸீவு செய்தல், கீழ்மை செய்தல், தூய்மை கெடுத்தல்.
vitiator
n. பண்புக் கெடுப்பவர், ஊழலுட்டுபவர், கீழ்மை செய்பவர், தூய்மை கெடுப்பவர்.
viticulture
n. கொடிமுந்திரிப்பயிர் வளர்ப்பு.
vitiosity
n. கீழ்மைப்பண்பு, புன்மைக்குணம், கயமை நிலை, ஸ்காத்லாந்து சட்டவழக்கில் குறைபாடுடைமை.
vitis
n. திராட்சைப் பேரினம்.
vitreosity
n. பஷீங்கியல்பு, கண்ணாடித்தன்மை.
vitreous
a. கண்ணாடி சார்ந்த, கண்ணாடியாலான, கண்ணாடியடங்கிய, கண்ணாடியிலிருந்து உண்டான, கண்ணாடி போன்ற, பஷீங்கியலான, கண்ணாடி போன்று எஷீதில் நொறுங்கக்கூடிய, பஷீங்கின் திண்மையுடைய, கண்ணாடி போலப் படிக உருவற்ற அமைப்புடைய.
vitreousness
n. கண்ணாடித்தன்மை.
vitrescence
a. பஷீங்கியற்பாடு, கண்ணாடியாகிவருந் தன்மை, கண்ணாடியாக மாறுந்திறம்.
vitrescent
a. பஷீங்கியற்பாடுடைய, கண்ணாடியாகி வரும் போக்குடைய.
vitrescible
a. கண்ணாடியாகத்தக்க, பஷீங்காக மாறக்கூடிய.
vitreum
n. கண்விஸீத் திண்ணீர்மம்.
vitrics
n. pl. கண்ணாடிபோன்ற பொருள்கள், பஷீங்குப் பொருள்கஷீன் தொகுதி.
vitrifaction
n. பஷீங்காக மாற்றுதல், பஷீங்காக்கம்.
vitrifiability
n. கண்ணாடியாக மாறத்தக்க தன்மை, கண்ணாடிபோன்ற பொருளாக மாறும் நிலை.
vitrifiable
a. கண்ணாடிபோல் ஆகத்தக்க.