English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
titularly
adv. பட்ட வழியுரிமையாய், வெறும் பட்ட மதிப்பாக.
tmesis
n. கூட்டுச்சொல் இடைச்செருகீடு, ஒரே சொற்றொடரினிடையூடாகப் பிற சொல்வரச் செருகுதல்.
tmpanitis
n. செவிப்பறைச் சவ்வழற்சி.
to
adv. முன்னாக, ஒரு திசையில், நேராக, நேர்நிலைக்கு, சரியாக, விரும்பிய நிலையில், விரும்பிய அளவாக, விரும்பிய படி, பொருந்த, மேற்படும்படி, பூட்டிணையும், அடைக்கும் படி, முற்றுப்பெறும்படி, அமையும்படி, ஓயும்படி, அது செய்ய, வினைப் பகுதியோடிணைந்த வக்ஷ்க்கில் செய்வதற்கு.
to death
கடைசிப் படிவரை, இறுதி வரை, ஓயும் வரை.
to take advantage of.
பயனுடையதாக்கிக்கொள், மெட்டுக்கடந்து பயன்படுத்திக்கொள்.
to-be
n. எதிர்காலம், (பெயரடை) எதிர்காலத்திற்குதரிய.
to-fall
n. கடைக்கூறு, கடைப்போது.
to-name
n. அடையொட்டுப்பெயர், புனைபெயர்.
toad
n. தேரை, மண்டூகம், சொறி தவளை, வெறுப்புக்குரியவர், கயவர், இழிஞர், வெறுப்பிற்குரியது, கீழின உயிரி,. இரசவாதத்துறையில் கரிய மை வகை.
toad-eater
n. அடிவருடி, அண்டிப்பிழைப்பவர், கெஞ்சி வாழ்பவர், காக்காய் பிடிப்பவர், இச்சகம் பேசுபவர்.
toad-eating
n. அண்டிப்பிழைப்பு, இச்சகப்பேச்சு, கெஞ்சுதல்.
toad-in-the-hole,
n. மாட்டிறைச்சிப் புழுக்கம், தாளிப்புச் சாற்றில் வெந்த மாட்டிறைச்சிக் கண்டம்.
toad-spit,
n. முட்டைப்புழுவகை வெளியிடும் தற்காப்பு நுரை.
toad,-stone,
n. தேரையின் தலையில் விளைவதாக முற்காலங்களில் கருதப்பட்ட தாயத்து மணி.
toadfish
n. தேரை போன்றிருக்கும் மீன்வகை.
toadflax
n. ஆளிவிதைச் செடிவகை.
toadstool
n. நிலக்குடை, காளான்வகை.
toady
n. அடிவருடி., அட்டை, (வினை) கெஞ்சிவாழ், அட்டை போல் ஒட்டிக்கொள்.
toadyish
a. கெஞ்சிவாழ்கிற, இச்சகம் பேசித் திரிகிற.